நேற்று பார்த்த நிலா முகம் – 11

Advertisement

எனக்கு ஒரு சந்தேகம்.இது சாத்தியமா என்னனு தெரியல.
ராஜ் பணம் அனுப்புனதுக்கு அவன் அக்கவுண்ட் transaction summary பார்ததா தெரியும்.அதன்மூலம் அவன் அண்ணன் வாங்குன சொத்து இவன் அனுப்பி விட்ட பணம் என்று நிரூபிக்க முடியாதா?
 
அல்லது அவன் அனுப்பி விட்ட பணம் என்று case போட்டு வாங்க முடியாதா? I need some clarification.
 
ராமு ரொம்ப விவரம்.
அவன் ராஜு விடம் வீட்டில் அதற்கு இதற்கு என்று செலவு கணக்கு சொல்லி சொல்லி தான் பணம் வாங்கி, செலவு கணக்கில் கமிஷன் அடித்து, தன் சொந்த savings ல வாங்கின மாதிரி தான் சொத்துக்கள் வாங்கினான்!

For example, வீட்டு renovation works நடக்கும் போது கட்டுமான பொருட்கள் வாங்குவதில் கூலி ஆட்கள் கணக்கில் பொய் கணக்கு சொல்லி, இப்படி பலதும்!

மற்றபடி bulk amount transaction பண்ணியிருந்தா, அதன் மூலம் வாங்கியிருந்தா, prove பண்ணலாம் என்று நினைக்கிறேன், அதுவும் ஏதாவது ப்ரூஃப் , property வாங்க தான் அண்ணனை என் பவர் ஏஜெண்ட் ஆக நியமித்து இருக்கிறேன், என்பது சரியான terms mention பண்ணியிருப்பது போன்ற லீகல் documents ராஜு வைத்திருந்தால் ஒரு வேளை கேஸ் போட்டு வாங்கலாம் என்று நினைக்கிறேன்.

ஆனால் இங்கு உள்ளது மொத்தமும் பொய் கணக்கு சொல்லி சுருட்டி வைத்த பணத்தில் ராமு வாங்கியது!
 
அல்லது அவன் அனுப்பி விட்ட பணம் என்று case போட்டு வாங்க முடியாதா? I need some clarification.
என்ன தான் ராஜு விடம் evidence கள் இருந்தாலும் முதலில் அவனுக்கு அண்ணன் மேல் கேஸ் போடும் எண்ணம் வேண்டுமே!
 
Advertisement

Advertisement

Back
Top