Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 8

Advertisement

கண்ணாலே காதல்
கவிதை தந்தாளே எனக்காக....
கண்ணாளன் ஆசை மனதை கண்டுக் கொண்டாலே உனக்காக.....
இங்கு பாய்வது
புது வெள்ளமே
இணை சேர்ந்தது
இரு உள்ளமே.....
 
அருமையான பதிவு 🤩🤩
புலவரே.... நீங்க சொன்ன பேபி பிங்க் கலர தான் நாங்க பஞ்சு மிட்டாய் கலர்னு சொல்லுவோம் 🤓🤓🤓
பேபி பிங்க் கலர் பெண்களுக்கு பிடிக்கும்னு தெரிஞ்சு வெச்சிருக்க கேடி புலவர் தான் நீங்க 🥰🥰🥰

ஆனாலும் அந்த கலர் சட்டை போட்டு காலேஜ்கு தைரியமாக போயிருக்கீங்க பாருங்க 😀😀😀 அந்த அளவுக்கு அபி கிறுக்கு முத்திப் போச்சு புலவருக்கு ❤️❤️❤️💕💕💞💞💓💓
 
Top