அருமை தேவி டியர் அடடே டைட்டில் டைட்டில் வந்துடுச்சு இந்த epi ல??
லைட் அடிச்ச பிரகஸ்பதிக்கு தர்ம அடி நிச்சயம்.
புகழு...... உனக்கு பொண்ணை பிடிச்சு இருக்கு. ஆனாலும் ன்னு தயங்கினால் வேற எவனாவது உள்ள வந்துடுவான் பார்த்துக்கோ.
அடேய் vo கார்த்திக் முதலில் ஒரு வேலைக்கு போ man.