அருமையான பதிவு
G Gomsraja Well-known member Member May 23, 2024 #13 Aryan love matterai romba complicate panra mathiri irukku
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member May 23, 2024 #14 அருமையான பதிவு . சரி ஆர்யனுக்கும் புகழுக்கும் அடி கன்பார்ம் ன்னு தெரியுது.
Senthamarai Sivakumar Well-known member Member May 23, 2024 #15 திகழ் குடுத்த வாக்கை காப்பாத்த வந்திடுவா ஆனா அவங்க அத்தைக்கு இப்ப அவ பொன் முட்டையிடும் வாத்து.... அதனால இன்னும் பணம் வேணும்ன்னு demand பண்ணுவாங்க.... ஹீரோ அதுக்கு முன்னாடி லவ்வ சொல்லிருவாரா Last edited: May 23, 2024
திகழ் குடுத்த வாக்கை காப்பாத்த வந்திடுவா ஆனா அவங்க அத்தைக்கு இப்ப அவ பொன் முட்டையிடும் வாத்து.... அதனால இன்னும் பணம் வேணும்ன்னு demand பண்ணுவாங்க.... ஹீரோ அதுக்கு முன்னாடி லவ்வ சொல்லிருவாரா
M Mrs.Gnanasekarr Well-known member Member May 23, 2024 #16 எப்பா டேய் தலையை சுத்துதுடா. இப்படி டென்ஷன் பண்ணி நீ காதல் பண்ணி, கல்யாணம் பண்ணி, கச்சேரி பண்ணி இதெல்லாம் நடக்குறதுக்குள்ள இந்த புகழ் பையன் ஒரு வழியாகிடுவான். புகழு உனக்கு இன்னும் இருக்கு தம்பி
எப்பா டேய் தலையை சுத்துதுடா. இப்படி டென்ஷன் பண்ணி நீ காதல் பண்ணி, கல்யாணம் பண்ணி, கச்சேரி பண்ணி இதெல்லாம் நடக்குறதுக்குள்ள இந்த புகழ் பையன் ஒரு வழியாகிடுவான். புகழு உனக்கு இன்னும் இருக்கு தம்பி