Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - எபிலாக்

Advertisement

🥰🥰🥰🥰🥰 தீரஜ் உமையா இரண்டு பேரும் அவங்களோட இயல்பை மீட்டுட்டாங்க 🤗🤗🤗 ஆனால் அதுக்குள்ள எவ்வளவு வலி வேதனைகளை கடந்து வந்திருக்காங்க 🥺🥺🥺🥺🥺

தீரஜ் காதல் உமையாவுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கு 😍😍😍😍😍😍 உமையா காதல் தீரஜ்க்கு அவனோட சின்ன சின்ன ஏக்கங்களை தீர்த்திடுச்சு 🤗🤗🤗🤗🤗🤗


தீரஜ் உமையா இரண்டு பேரும் இனி எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா வாழட்டும் 😍😍😍😍😍😍😍😍😍

வினோத் காதல் கைகூடவில்லை என்று பயந்துட்டேன் 🥴🥴🥴 ஆனால் தீரஜ் நண்பனோட காதலை சேர்த்து வச்சுட்டான் 😝😝😝😝😝😝

தீரஜ் மனோஜ் வினோத் இவங்க நட்பு 😉😉😉😉😉 ரூபா உமையா பாசம் 😍😍😍😍எல்லாமே சூப்பர் 🤗🤗🤗

தீரஜ் உமையா 🥰🥰🥰🥰
மனோஜ் ரூபா 🥰🥰🥰🥰
வினோத் ப்ரியா 🥰🥰🥰🥰

நம் வாழ்க்கையில் நல்லவங்க மட்டும் கூட வருவதில்லை சொர்ணா மாதிரி கெட்டதும் கூடவே வரத்தான் செய்யும் 🤩🤩🤩🤩🤩 அதை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு நம்ம வாழ்க்கைய சந்தோஷமாக வாழ வேண்டிய தான் 🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

நிறைவான காதல் கலந்த குடும்ப கதை 🤗🤗🤗🤗🤗
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love: :love: :love: :love: :love: :love: :love:
 
Lovely story 😍😍😍
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love::love:
 
தன்னம்பிக்கை இல்லாது வலியும் ,வேதனையும் கொண்ட மனது,
குழந்தைத்தனத்தை மீட்டெடுத்த அன்பான காதல்..
எல்லாருக்கும் சந்தோசமான வாழ்க்கை...

நிறைவான முடிவு....

வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️💐💐💐💐👍👍👍👍
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love::love::love::love:
 
மனநிறைவு 😍😍😍
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love::love::love:
 
Top