ஹாய் நட்பூஸ்
போட்டியின் வார்த்தைகள் அளவை கருத்தில் கொண்டு ஒரு குட்டி எபிலாக் மட்டுமே
எபிலாக்
போட்டியின் வார்த்தைகள் அளவை கருத்தில் கொண்டு ஒரு குட்டி எபிலாக் மட்டுமே
எபிலாக்
Nice reviewதீரஜ் உமையா இரண்டு பேரும் அவங்களோட இயல்பை மீட்டுட்டாங்க ஆனால் அதுக்குள்ள எவ்வளவு வலி வேதனைகளை கடந்து வந்திருக்காங்க
தீரஜ் காதல் உமையாவுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கு உமையா காதல் தீரஜ்க்கு அவனோட சின்ன சின்ன ஏக்கங்களை தீர்த்திடுச்சு
தீரஜ் உமையா இரண்டு பேரும் இனி எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா வாழட்டும்
வினோத் காதல் கைகூடவில்லை என்று பயந்துட்டேன் ஆனால் தீரஜ் நண்பனோட காதலை சேர்த்து வச்சுட்டான்
தீரஜ் மனோஜ் வினோத் இவங்க நட்பு ரூபா உமையா பாசம் எல்லாமே சூப்பர்
தீரஜ் உமையா
மனோஜ் ரூபா
வினோத் ப்ரியா
நம் வாழ்க்கையில் நல்லவங்க மட்டும் கூட வருவதில்லை சொர்ணா மாதிரி கெட்டதும் கூடவே வரத்தான் செய்யும் அதை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு நம்ம வாழ்க்கைய சந்தோஷமாக வாழ வேண்டிய தான்
நிறைவான காதல் கலந்த குடும்ப கதை