Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 20

Advertisement

அப்பா பொண்ணு bonding அழகு... 🤗🤗🤗❣️❣️❣️❣️❣️

நக்ஷத்ரா அவ மனசு தீரஜ் பக்கம் சாய ஆரம்பிச்சுடுச்சுன்னு எப்போ உணர்வாளோ...

வினோத் எதுக்கு இப்படி வீர வசனமெல்லாம் பேசி மாட்டிக்கணும்..... 😅😅😅😅
குட் மார்னிங்க்கே உதறுதே லவ் வெல்லாம் எப்படி சொல்ல... 🤣🤣🤣🤣🤣🤣🤣 பிரியாவா சொன்னா தான் உண்டு... 🤭

Lovely update 💓
மிக்க மிக்க நன்றி மா😍😍🤩😍😍

ஆமா மா❤️❤️❤️

இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் மா😍😍😍
 
Sukku noora udaya pogutha? Ipa than Nakshathra va happya kamichinga...athukullaya?
ஆமா டியர்🤩🤩🤩

இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம்😍😍
 
Nice ud 🤩 🤩
கதை ஸ்மூத்தாக போக கூடாதே குண்டு வெச்சுட்டு தான் மறுவேலை பார்கிறாங்க இந்த ரைட்டர்ஸ் எல்லோரும் 😧😧😕😕

மனோஜ்... பவர் _ ஷிவர் ரைமிங்கா கலாய்கிற டா 🤓🤓🤓
வினோத் கதை முடியும் முன்னே பிரியாவிடம் பிரபோஸ் பண்ணிடுவியா🥴🥴🤭🤭🤭

என்ன தான் இருக்கு அந்த டைரியில்....?????
Thank u so much ma🤩🤩🤩😍😍🙏

இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் மா😍😍😍😍

வினோத்🤣🤣

அந்த டைரியில் என்ன தான் இருக்கோ!
 
Top