Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 20

Advertisement

கார்த்திகேயன் பார்த்த அதே கல்யாணத்தில் தான் தீரஜ் கூட பார்த்தனோ....ரொட்டி ஆனாலும் நீங்க சேனா அழுத்தம்...

என்ன தல நீங்க சின்ன சில்வண்டு மனோஜ் எல்லாம் உங்களை கலாய்கிற மாதிரி பண்ணுறீங்க... சும்மா ரோஜா பூ வச்சிட்டு இவான் என்னோவோ என் தலை யை கிண்டல் பண்ணுரான்...
யம்மா ப்ரியா நீ என்ன எல்லாம் தெரிஞ்சி தான் கண்டுக்க மாட்டுரீயா
பார்ப்போம் மா இனி என்ன நடக்கப் போகுதுன்னு😍😍😍🤩🤩🤩

உங்க தல🤣🤣🤣🤣

தாங்க் யூ சோ மச் மா🤩🤩🤩
 
நஷத்ரா கிட்ட நிறைய மாறுதல் ஆனால் அதை ஏத்துக்க அவ மனசு தயாரா இல்லை 🤗🤗😉🤣 குழந்தைக்காக என்று அவளே அவளை ஏமாத்திக்கிறா 🤭🤭🤭🤭🤭🤭🤭

ஆது குட்டி அப்பா மேல் வச்சிருக்க பாசம் 😍😍😍😍 அப்பா பார்த்துட்டு தான் தூங்கணும் என்று இருக்கிறாள் 🥰🥰🥰🥰🥰🥰

தீரஜ் அம்மா நஷத்ராவையும் அவன் கூட வெளிநாட்டுக்கு போக சொல்ல தான் பாஸ்போர்ட் விசா பத்தி கேட்டுருப்பாங்களோ 🤧🤧🤧🤧🤧

வினோத் உன் வீரத்தை பார்த்து அப்படியே ப்ரியா மயங்கிட்டா 😉😉😉😉 டேய் மனோஜ் இவனை கூட்டிட்டு போய் சுகர் இருக்கா என்று செக் பண்ணு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


டைரி படிச்சா தீரஜ் லைஃப்ல ஏதாவது நல்லது நடக்கும் என்று பார்த்தால் 🧐🧐🧐 இது என்ன ஏடாகூடமாக ஆகுற மாதிரி இருக்கு 🤔🤔🤔🤔
ஆமா டியர்🤩🤩🤩

ஆது குட்டி😍😍🤩

வினோத்🤣🤣🤣

அந்த டைரியில் என்ன இருக்குனு தெரியவரும் மா🤩🤩

தாங்க் யூ சோ மச் மா 🤩🤩🤩😍😍🙏
 
Top