Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 16

Advertisement

ரொட்டி உங்ககிட்ட ஏனக்கு இருக்குற ஒரே ஒரு request அந்த மூட்டை பூச்சி கிழவியை ஒரே நசுக்கா நசுக்கி தூக்கி போடு...
உமை குட் இப்படி தான் இருக்கணும்...சாலா பாத்து கூட நீ மாறாமல் இருந்தா எப்படி....

இந்த எபி கூட என் தல வரவே இல்ல... போங்க போங்க உங்க கூட நான் டூ
 
😍😍😍

நக்ஷத்ரா, முத்து மாலையை முழுசா கோர்க்குறோம், அதை ரெட்டிக்கிட்ட கொடுத்து கழுத்துல போட்டு விட சொல்லுறோம் ...🤗🤗

 
Last edited:
ஹாய் நட்பூஸ்🤩🙏

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 16 பதிவிடப்பட்டது.

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏.

நேசம் 16

Super ud 🤩🤩
 
நக்ஷத்திரா தன்னோட கூண்டுக்குள் இருந்து இப்போதான் வெளியில எட்டி பார்க்கறா. பூட்டியிருந்த அவளோட கூண்டின் கதவை தீரஜ் திறந்து விட்டதால் தான் இது நக்ஷத்திராவுக்கு சாத்யமாச்சு.

நல்ல வேளை விட்டிருந்தா ஆதிராவயும் , அவ அம்மா மாதிரி safety ன்னு சொல்லி கூண்டுக்குள் அடைத்து வச்சிருப்பாங்க. அதனால்தான் அந்த குழந்தைக்கு அப்பாவ ரொம்ப பிடிச்சிருக்கு.
ஆமா மா... சரியா சொல்லிட்டீங்க🤩🤩🤩

தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி மா🤩🤩🙏
 
தீரஜ் 🥰🥰🥰🥰 இந்த கிழவி இப்படி ஓடி போய் ஒழிஞ்சி கிட்டே 😣😣😣😣தீரஜ் கிட்ட நிறைய வாங்கி கட்டும் என்று எதிர் பார்த்தேன் 🥺🥺🥺🥺🥺

உமை பேரண்ட்ஸ் அவளை பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் தைரியம் இல்லாதவளா வளர்த்துட்டாங்க 🤦🤦🤦🤦🤦ரூபா மாதிரி இவளையும் தனியா போய் பழக விட்டுருக்கணும் 🤨🤨🤨🤨🤨

தீரஜ் அவளுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கத்து கொடுத்திடுவான் 🤗🤗🤗🤗🤗 கார்த்தி திரும்பி வரும் போது உமை யார் பின்னாடியும் ஒழியாமல் அவனுக்கு பதிலடி கொடுக்கணும் 🤭🤭🤭🤭🤭

இன்னைக்கு மூன்று முத்து 🥰🥰🥰🥰🥰ப்ரியா நீ செக் பண்ணனும் என்று அவசியமே இல்லை 🤗🤣🤗🤗


வினோத் எங்கப்பா ஆளையே காணோம் 🧐🤔🤔🤔🤔🤔
ஆமா டியர்🤩🤩🤩🤩

வினோத் வரும் நேரம் வரும் மா🤩🤩🤩

உங்களுடைய ககமெண்ட்ஸ் எப்போவும் போல மாஸ்🤩🤩🤩🤩

தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி மா🤩🤩🙏
 
Top