Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 13

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 13 பதிவிடப்பட்டது.

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏.

நேசம் 13

 
ஹப்பா... பிரியா எப்படியோ பேசியே இவளை கொஞ்சம் சமாதானப்படுத்திட்டா.... 😴

முத்து மாலை செம ஐடியா.... 🤩 இவ ஏதாவது தில்லுமுல்லு பண்ணுவான்னு சத்தியம் வேற வாங்கிட்டா... 🤭

அது என்னவோ எல்லாருக்கும் நல்லவனா தெரியுறவன் இவ கண்ணுக்கு மட்டும் எப்போவும் தப்பா தெரியுறான்... என்ன டிசைன்னோ இவ.... 🥴

திவ்யா இப்போ ஏன் தேடி வந்து அடி வாங்குறா ன்னு தெரியலயே.... 😬😬😬😬😬 தீரஜ் கல்யாணம் அவன் விருப்பம்... பெரியவங்களே ஏத்துக்கிட்டாங்க... இவளுக்கு என்ன பிரச்சனை... 🤷‍♀️
 
Very nice ud 🤩🤩🤩
Priya அவ ஃபிரண்டை ரொம்ப நல்லா புரிஞ்சு வெச்சுருக்கா 😳😳😳👌👌👌

வினோத் உன் பெர்ஃபாமன்ஸ் சூப்பர்😝😝😜😜🤪🤪

திவ்யாவின் உபயத்தால் இன்றே மாலையில் ஒரு முத்து கோர்க்க படும் 😍😍🥰🥰💞💞❤️❤️
 
Last edited:
Top