Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 3

Advertisement

😍😍😍

அது யாருப்பா சரண்? எழிலுக்கு போட்டியா... சும்மாவே நம்ம எழில் பையன் காதல் பித்து பிடிச்சு சுத்துறான்... இதுல அவனுக்கு போட்டியா இப்படி ஆளை வேற இறக்கி விட்டா எப்படி? 😒😒
போட்டி இருந்தா தானே ஆட்டம் களைகட்டும் 🤣🤣🤣 சரண் அலரோட தாய்மாமா அடுத்த கதையோட ஹீரோ பேபி❤
 
எழில் அம்மா பண்ண வேலையால தான் இவங்க கல்யாணம் பேச்சு வார்த்தையோட நின்னுடுச்சு போல....
நீலா தவிர எந்த உடன்பிறப்பு கூடயும் இப்போ நாதனுக்கு பேச்சு வார்த்தை இல்லையோ.... பொண்டாட்டியை விட கூடப் பிறந்தவங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுத்தாரு... என்ன நடந்தது... 🙄
அப்பாவை மீறி அலர் இவனை கல்யாணம் பண்ண மாட்டா.... இவனும் மாமாகிட்ட போய் பேச மாட்டான்... அப்புறம் எப்படி.... 😔
ரொம்பவே கஷ்டம் தான் பேபி Thank you:love:
 
வளர்மதி மேடம் இந்த கௌவரத்தால நீங்க படற கஷ்டம் போதாதா உங்க பொண்ணுக்கும் அதையே போதிக்கறீங்க......இந்த ஆண்கள் கௌரவம் மானம் மரியாதைனு ஆடறதுக்கு முதல் காரணமே இந்த பொண்ணுங்கதான்பா.....

அடேய் எழிலா உனக்கு 27 வயசுதானே ஆகுது....என்னமோ 40 வயசு ஆகி love success ஆகாத மாதிரி பேசற....ரொம்ப too much ஆமாம்.....

சரண் மாமா செல்ல மாமா தான்
நிச்சயமா ஆனா இதை சொல்லாம போனா நாதன் அதுக்கும் வளரை தானே குறை சொல்லுவாரு chauvinist :sneaky::sneaky::sneaky:
 
அடேய் வெற்றி நீ பார்க்க போனதே தூது புறா 🕊️🕊️வேலை செய்ய.... அதையும் உன் ஆள பார்த்ததும் கோட்டை விட்டுட்டியா🤓🤓🤓🤓
அலர்விழி மற்ற ஆண்களுக்கு நீ அனல்விழி தான் 🌞🌞🌞 ஆனால் உன் மனசுக்கு பிடித்த உன்னுடைய அகனவனுக்கு எப்போதும் குளிர்விழி தான் 🌝🌝🌝🌝



 
Top