Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 8

Advertisement

எழிலுக்கு கோபப்படக் கூட தெரியல ஈஸியா divert ஆகிடுறான்.... 🤭🤭🤭 அதான் அலர் இவனை வச்சு செய்யிற அப்பா கூட சேர்ந்துகிட்டு.. இதுல விதவிதமா மூஞ்சியை வச்சுக்கிட்டு அவனை ஏமாத்துறா... சரியான கேடி இவ....
இப்போ எதை கண்டுபிடிச்சான்னு தெரியல.... சரண் விஷயம் தெரிஞ்சும் சொல்லைன்னு கோபமோ..... 🤔
இப்படி ராத்திரி மழையில ஓடுறதுக்கு ஒழுங்கா காலையில கொண்டு போய் விட்டுருக்கலாம்.... நமக்கு எதுக்கு வெட்டி வீராப்பு எல்லாம்.... 😴😴😴
 
Nice ud 🤩🤩🤩
அடேய் அகனா என்னடா உன் மனசு இப்படி மானம் கெட்டு போய் கிடக்கு 🙆🙆🙆

அம்மாடி அலர் எழில சொன்னத நீ நினைவு கூர்ந்துட்ட.... ஆனால் எங்களுக்கு மறந்து போச்சே 🙄🙄😥😥😨😨 இப்படி மழையில் தலைதெறிக்க ஓட்ற அளவுக்கு அப்படி என்ன தான் டா சொன்ன 🤔🤔🤔🥺🥺🥺
 
அவ்ளோ லவ் பேபி அலர் அக்கா மேல 🙈🙈🙈🙈🙈 மானங்கெட்ட மனசு எழிலை பக்கமில்லாம எப்பவும் அவளுக்காகவே யோசிக்குது என்ன பண்ண🤣🤣🤣
 
Top