Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 21

Advertisement

எல்லாரும் சேர்ந்து ஏன் இப்படி அலரை பாடா படுத்துறீங்க 🥶🥶🥶

அலர் எழில் கிட்ட யாரையும் பேச விடாமல் எப்படி பிரச்சினைய தீர்க்கிறது 🧐🧐🧐🧐🧐

அப்படி என்ன நடந்துச்சு எழில் இவ்வளவு உறுதியா இருக்கான் 🤔😌🤔🤔

அலரு நீ ஒரு பொண்ணை பெத்துகிட்டா தாமரையோட பொண்ணு உன் பையன் கிட்ட இருந்து தப்பிச்சிடுவா அதுக்கு தான் தாமரை இவ்வளவு போராடுறா 🤣🤣🤣🤣🤣
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஏன் மா அலர்... என்ன எதாவது ஒரு ஜோஸியக்காரன் இரண்டாவது குழந்தை பெத்துக்குட்டா எழிலுக்கு ஆகாதுன்னு சொல்லிட்டானா...!! அதான் நீ இவ்வளவு பிடிவாதமாக இருக்கியா...???? ☹️☹️😟😟🙁🙁🙁
 
ஏன் அலர் யாரும் எழில்கிட்ட பேசக் கூடாதுனு பிடிவாதமா இருக்கா.. அவனுக்கும் இதெல்லாம் தெரிஞ்சா ஏதாவது அவன் நிலையில மாற்றம் வரும் தானே....
தாமரை, வெற்றி ரெண்டு பேருக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கு.... வெற்றி எழில்கிட்ட இது பத்தி பேசினது இல்லையா... 🤔

ரெண்டாவது குழந்தை தானே... அதுக்கு ஏன்டா எல்லாரும் அவங்களை படுத்துறீங்க....🥵🥵🥵🥵 அவங்க இஷ்டம்னு விட வேண்டியது தானே...
 
Top