Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 18

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

வெளியில கிளம்புறேன் அதான் அடுத்த பதிவும் இப்பவே போட்டாச்சு படித்து நிறை குறைகளை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் ❤️❤️❤️❤️❤️

 
இவ்வளவு நாள் அலர் செஞ்ச தப்பை இனி எழில் செய்ய போறானா 🤦🤦🤦

அலர் வீட்டில் எப்போதும் பொங்கல் சாம்பார் தான் செய்வீங்க இப்போ மாப்பிள்ளை கைல அடிபட்டு நிக்கும் போது இப்படி இட்லி செஞ்சு வச்சிருக்கீங்க 😁😁😁😁

அலர் பெயரில் வீடு எல்லாம் வாங்கிட்டானா 😉😉😉😉😉

வளர் நாதன் மனசு நிறைச்சிடுச்சு 😁😁😁😁

எழில் தூங்கின பிறகு பண்ற ரொமான்ஸை அவன் முழிச்சு இருக்கும் போது செஞ்சாவாது அவன் மனசு மாறும் 😆😆😆😆

தூங்கும் போது கூட கடிகாரமுள் மாதிரி உழைக்கிறா அலர் 😃😃😃😃😃

எழில் உன் பொண்டாட்டி சமையல் திறமையை நாங்கள் முதல் எபில பார்த்தோமே அப்புறம் எப்படி சப்பாத்தி குருமா 😁😁😁😁

கதவை தட்டினது யாரு சரசு வா இல்லை அலர் ப்ரணட் நித்யாவா 🤔🤔🤔🤔
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
பேசக்கூடாததெல்லாம் பேசி எழில் மனதை சிதைத்து விட்டு.... இப்போது சீரமைக்க போறியா அலர் ☹️☹️☹️😕😕😕எது செய்யறதா இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரமாக செய் 😰😰😰 சார் ஓவரா ஊடல்ல துள்ளிட்டி திரியறாரு🤓🤓🤓 கதவைத் தட்டுவது வெற்றிசெல்வனோ...??
 
எழில் சூப்பர் 🥰❤️
அவ்ளோ சீக்கிரம் மறக்குற மாதிரியா பேசின நீ....
 
இவ்வளவு நாள் அலர் செஞ்ச தப்பை இனி எழில் செய்ய போறானா 🤦🤦🤦

அலர் வீட்டில் எப்போதும் பொங்கல் சாம்பார் தான் செய்வீங்க இப்போ மாப்பிள்ளை கைல அடிபட்டு நிக்கும் போது இப்படி இட்லி செஞ்சு வச்சிருக்கீங்க 😁😁😁😁

அலர் பெயரில் வீடு எல்லாம் வாங்கிட்டானா 😉😉😉😉😉

வளர் நாதன் மனசு நிறைச்சிடுச்சு 😁😁😁😁

எழில் தூங்கின பிறகு பண்ற ரொமான்ஸை அவன் முழிச்சு இருக்கும் போது செஞ்சாவாது அவன் மனசு மாறும் 😆😆😆😆

தூங்கும் போது கூட கடிகாரமுள் மாதிரி உழைக்கிறா அலர் 😃😃😃😃😃

எழில் உன் பொண்டாட்டி சமையல் திறமையை நாங்கள் முதல் எபில பார்த்தோமே அப்புறம் எப்படி சப்பாத்தி குருமா 😁😁😁😁

கதவை தட்டினது யாரு சரசு வா இல்லை அலர் ப்ரணட் நித்யாவா 🤔🤔🤔🤔
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
Top