Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 14

Advertisement

அப்படி என்ன சூழ்ச்சி பண்ணி இவளை கல்யாணம் பண்ணதா இந்த கிறுக்கு புள்ள நினைக்குது...... முடியலைடா சாமி....

எழில் score பண்றான்..
Thank you so much❤️❤️❤️
 
Nice ud 🤩🤩😍😍
ஏன்மா அலர்.... நீதான் எழில வெச்ச கண் எடுக்காமல் சைட் அடிச்ச.... கால் தடுக்கி நீதான் அவன் மேல் விழுந்த... இதில் அவனோட சூழ்ச்சி எங்கிருந்து வந்தது...????🙄🙄🙄🤔🤔🤔😕😕😕
பாருய்யா நாதனுக்கு பொண்டாட்டி மேல இருக்க லவ்வ...!!! 🤭🤭🤭♥️♥️♥️💖💖
வெற்றி கல்யாணத்துக்கு பிறகும் செல்வியை இன்னும் தூர நின்று சைட் அடிச்சுட்டு தான் இருக்கியா🤓🤓🤓🤓
அதானே எல்லாம் இவ பண்ணிட்டு எப்பவும் என் ஹீரோவை குறை சொல்றது :sneaky::sneaky::sneaky: பாவம் அவனே அவ முட்ட கண்ணை கிட்ட பார்த்து பயந்துட்டான்🤣🤣🤣🤣🤣 Thank you dear😍
 
எந்த மாதிரி சூழ்நிலையில கல்யாணம் நடக்க வேண்டியது.... அப்படி இல்லாம முறைப்படி அழகா நடத்தினான் எழில்.... அது புரியாம லூசு மாதிரி ரிவன்ஜ் எடுக்குறளாம்.... இவளை எல்லாம்.... 🤦‍♀️
வெற்றி... அவனுக்கு அவன் kavalai....😆
லூசு மாதிரி இல்ல லூசே தான் பேபி 🤣🤣🤣🤣
 
அலர் உன்னை மாதிரி அரை பைத்தியத்தை எல்லாம் சூழ்ச்சி பண்ணி கல்யாணம் செய்யணுமாக்கும் போடி அங்கிட்டு 😡😡😡

நீ எல்லாம் சட்டம் படிச்சு எந்த வழக்கையாவது ஒழுங்கா வாதாடி ஜெயிப்பியா 😠😠😠😠

மோதிரம் போடுறதுக்குள்ள விரலையே உடைச்சுடுவா போல 😉😉😉😉

எழிலுக்கு பிடிச்ச புடவை எடுக்க வச்சுட்டான் 😁😁
அவ போட்ட டீயை அவளை குடிக்க வச்சாச்சு 😄😄😄
அப்பப்போ இப்படி தான் அவளை தட்டி வைக்கணும் 😃😃😃😃 ஆனால் பதிலுக்கு அவ உன்னை திருப்பி அடிச்சான்னா அதுக்கு நான் பொறுப்பில்லைப்பா 😁😁😁

அடேய் வெற்றி கல்யாணத்தில் இடுப்புல நின்ன வேட்டி இப்போ உன் கல்யாணத்தில் நிக்க மாட்டிக்குதா 😄😄😄😄
ஒருவேளை வேட்டி அலர் எடுத்தாளோ 😉😉

வெற்றி உன் கல்யாணத்தை கலவர பூமி ஆக்கிட்டு அவன் ஜாலியா கல்யாணம் செஞ்சிக்கிறான் இவனை நம்பி ஹனிமூன் போற இடத்தை சொல்லிடாத அப்புறம் அங்கயும் காதல் பண்ண முடியாது கலவரம் தான் பண்ண‌ முடியும் 😁😁😁😁😁

தாமரை வாசம் அடிக்குதா நல்ல பாருடா மாப்பிள்ளைக்கு கல்யாணத்துக்கு தாமரை பூ மாலை வாங்கி வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன் அதான் வாசம் வருது 😄😄😄

அப்பத்தா அலரை நல்லா வச்சு செய்றாங்க 💃💃💃💃
😁😁😁😁
 
😍😍😍

யாருடா அந்த ஜோசியக்காரன்? நாள் நல்லா இல்லையின்னு ஒரு வாரத்துக்கு தள்ளி வச்சது.... 😏😏

FB_IMG_1691594175952.jpg
 
Top