Thank you so muchஅப்படி என்ன சூழ்ச்சி பண்ணி இவளை கல்யாணம் பண்ணதா இந்த கிறுக்கு புள்ள நினைக்குது...... முடியலைடா சாமி....
எழில் score பண்றான்..
Thank you so muchஅப்படி என்ன சூழ்ச்சி பண்ணி இவளை கல்யாணம் பண்ணதா இந்த கிறுக்கு புள்ள நினைக்குது...... முடியலைடா சாமி....
எழில் score பண்றான்..
அதானே எல்லாம் இவ பண்ணிட்டு எப்பவும் என் ஹீரோவை குறை சொல்றது பாவம் அவனே அவ முட்ட கண்ணை கிட்ட பார்த்து பயந்துட்டான் Thank you dearNice ud
ஏன்மா அலர்.... நீதான் எழில வெச்ச கண் எடுக்காமல் சைட் அடிச்ச.... கால் தடுக்கி நீதான் அவன் மேல் விழுந்த... இதில் அவனோட சூழ்ச்சி எங்கிருந்து வந்தது...????
பாருய்யா நாதனுக்கு பொண்டாட்டி மேல இருக்க லவ்வ...!!!
வெற்றி கல்யாணத்துக்கு பிறகும் செல்வியை இன்னும் தூர நின்று சைட் அடிச்சுட்டு தான் இருக்கியா
லூசு மாதிரி இல்ல லூசே தான் பேபிஎந்த மாதிரி சூழ்நிலையில கல்யாணம் நடக்க வேண்டியது.... அப்படி இல்லாம முறைப்படி அழகா நடத்தினான் எழில்.... அது புரியாம லூசு மாதிரி ரிவன்ஜ் எடுக்குறளாம்.... இவளை எல்லாம்....
வெற்றி... அவனுக்கு அவன் kavalai....
அலர் உன்னை மாதிரி அரை பைத்தியத்தை எல்லாம் சூழ்ச்சி பண்ணி கல்யாணம் செய்யணுமாக்கும் போடி அங்கிட்டு
நீ எல்லாம் சட்டம் படிச்சு எந்த வழக்கையாவது ஒழுங்கா வாதாடி ஜெயிப்பியா
மோதிரம் போடுறதுக்குள்ள விரலையே உடைச்சுடுவா போல
எழிலுக்கு பிடிச்ச புடவை எடுக்க வச்சுட்டான்
அவ போட்ட டீயை அவளை குடிக்க வச்சாச்சு
அப்பப்போ இப்படி தான் அவளை தட்டி வைக்கணும் ஆனால் பதிலுக்கு அவ உன்னை திருப்பி அடிச்சான்னா அதுக்கு நான் பொறுப்பில்லைப்பா
அடேய் வெற்றி கல்யாணத்தில் இடுப்புல நின்ன வேட்டி இப்போ உன் கல்யாணத்தில் நிக்க மாட்டிக்குதா
ஒருவேளை வேட்டி அலர் எடுத்தாளோ
வெற்றி உன் கல்யாணத்தை கலவர பூமி ஆக்கிட்டு அவன் ஜாலியா கல்யாணம் செஞ்சிக்கிறான் இவனை நம்பி ஹனிமூன் போற இடத்தை சொல்லிடாத அப்புறம் அங்கயும் காதல் பண்ண முடியாது கலவரம் தான் பண்ண முடியும்
தாமரை வாசம் அடிக்குதா நல்ல பாருடா மாப்பிள்ளைக்கு கல்யாணத்துக்கு தாமரை பூ மாலை வாங்கி வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன் அதான் வாசம் வருது
அப்பத்தா அலரை நல்லா வச்சு செய்றாங்க