Aavaludan waiting mam viji
Super alarwaiting sis
Waiting to read my favorite alar ezhil![]()
Waiting
Waiting sisஹாய் செல்லகுட்டீஸ்...
அனைவருக்கும் வரமஹாலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள்உங்களுக்கு எல்லாம் அதிர்துடியன் யாழி மூலமாக நான் பரிச்சயம் ஆனால் இது என்னுடைய ஐந்தாவது கதை இதற்கு முன்,
1. நெஞ்சமெல்லாம் அலரே (இரண்டு பாகம்)
2. உயிரில் உறைந்த உறவே (இரண்டு பாகம்)
3. சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் (இரண்டு பாகம்)
4. வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே
என்று நான்கு கதைகள் எழுதி உள்ளேன். பலர் 'மனவீணையின் புதுராகமே' தான் முதலில் படித்த கதை என்று கூறி இருந்தீர்கள் அதனால் என் மற்ற கதைகளையும் இங்கே பதிவிட இருக்கிறேன்.. எத்தனை பேர் படிக்க தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டால் அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கிவிடுவேன்.. அதற்கு முன் ஒவ்வொரு கதையில் இருந்தும் தினம் ஒரு முன்னோட்டம் பதிவிடுகிறேன் படித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..
அகனெழிலன் - அலர்விழி டீசர் :
நன்றிகள்...
ருத்ரபிரார்த்தனா❤❤❤
So sweet of you salammaaவாங்கம்மா வாங்க…இந்த முறை உங்களை கமென்டில் வச்சு செய்ய காத்திருக்கிறேன்..உங்க எல்லா கதையும் படிச்சிருக்கேன்…ஆனா ஆக்டிவா எல்லா எபிக்கும் கமென்ட் செய்ய மாட்டேன்..சைலன்டா படிச்சி மனதுக்குள் திட்டவும் புகழவும் செய்வேன்..ஆனா இப்போ I AM WAITING….
today I am going to read Adthir and Yashi again.
யாம் வருவோம் எங்க தானைத் தலைவியை பாத்துக்கSo sweet of you salammaa❤ உங்களுக்கு இல்லாத உரிமையா வாங்க I am waiting
ஆனா பொங்கல் காரசாரமா இருக்குமே எப்படி டைஜஸ்ட் பண்ணுவேன்
ஆனா ஹீரோயின் ஆர்மியை நம்பி களம் இறங்குறேன் @vaishanika .?? தெய்வமே எப்படியாவது காப்பாத்துங்க உங்களை தான் மலை மாதிரி நம்பி இருக்கேன்.