Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே' - முன்னோட்டம்

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

அனைவருக்கும் வரமஹாலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள் 😍😍😍😍 உங்களுக்கு எல்லாம் அதிர்துடியன் யாழி மூலமாக நான் பரிச்சயம் ஆனால் இது என்னுடைய ஐந்தாவது கதை இதற்கு முன்,

1. நெஞ்சமெல்லாம் அலரே (இரண்டு பாகம்)

2. உயிரில் உறைந்த உறவே (இரண்டு பாகம்)
3. சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் (இரண்டு பாகம்)

4. வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே

என்று நான்கு கதைகள் எழுதி உள்ளேன். பலர் 'மனவீணையின் புதுராகமே' தான் முதலில் படித்த கதை என்று கூறி இருந்தீர்கள் அதனால் என் மற்ற கதைகளையும் இங்கே பதிவிட இருக்கிறேன்.. எத்தனை பேர் படிக்க தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டால் அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கிவிடுவேன்.. அதற்கு முன் ஒவ்வொரு கதையில் இருந்தும் தினம் ஒரு முன்னோட்டம் பதிவிடுகிறேன் படித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..


அகனெழிலன் - அலர்விழி டீசர் :



நன்றிகள்...
ருத்ரபிரார்த்தனா❤❤❤

 
Top