Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.. 25 1 & 25 2

Advertisement

ஓஹோ அவளுக்கு அங்க பிரியாணி எல்லாம் போட்டு கவனிச்சு தான் விசாரணை பண்ணினாங்களா? ஆனால் அவங்க கேட்ட கேள்விகளின் தாக்கத்தில் அவ அதையெல்லாம் சாப்பிடருப்பாளா என்ன?

அப்படியே இருந்தாலும் அது இவனோட 15days workout -க்கு வந்த பலனால எடுத்த பசியா இருக்கும். So கணக்கு tally ஆகி இருக்கும்.

அவன் 2 விடுமுறை தினங்கள் மட்டும் தானே ஜெயில் -ல இருந்தான்?

ஆனால் நீங்க சொன்னா மாதிரி love பண்ணினவா கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம். ஏன் எடுக்கலை?

கொஞ்சம் பொறுத்தா நம்ம வைஷு வந்து சொல்லிடமாட்டாங்க 😜
அந்த விசாரணையில் அவ ரொம்ப தெளிவா தான் இருந்து இருக்கா 🧐🧐🧐 அவங்க கேட்க கேள்விக்கு எதுக்கு பதில் சொல்லணும் 😌😌😌எதை எல்லாம் சொல்ல கூடாது என்று 🤭🤭🤭 அங்கே இருக்கும் போதே இவன் கிட்ட லவ்வை சொல்லணும் என்று யோசித்து வச்சிருந்திருக்கா 😣😣😣😣 அங்கே ரொம்ப மோசமான பிரச்சினை இருந்தால் காதலை பத்தி எல்லாம் தெளிவா யோசிச்சு இருக்க மாட்டா 😔😔😔😔😔😔

இவ காதலை சொல்லாததுக்கு ஹர்ஷா இந்த கல்யாணத்தால் பட்ட அவமானம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ டிவி மீடியா என்று எல்லா பக்கமும் அவனை ரொம்ப அசிங்கபடுத்துனது எல்லாம் தான் இவ அவனை விட்டு ஒதுங்கி இருக்க காரணமா இருக்குமோ என்று தோணுது 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
ஓஹோ அவளுக்கு அங்க பிரியாணி எல்லாம் போட்டு கவனிச்சு தான் விசாரணை பண்ணினாங்களா? ஆனால் அவங்க கேட்ட கேள்விகளின் தாக்கத்தில் அவ அதையெல்லாம் சாப்பிடருப்பாளா என்ன?

அப்படியே இருந்தாலும் அது இவனோட 15days workout -க்கு வந்த பலனால எடுத்த பசியா இருக்கும். So கணக்கு tally ஆகி இருக்கும்.

அவன் 2 விடுமுறை தினங்கள் மட்டும் தானே ஜெயில் -ல இருந்தான்?

ஆனால் நீங்க சொன்னா மாதிரி love பண்ணினவா கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம். ஏன் எடுக்கலை?

கொஞ்சம் பொறுத்தா நம்ம வைஷு வந்து சொல்லிடமாட்டாங்க 😜
முயற்சி செஞ்சிருக்க வாய்ப்பு அவ்வளவா இருந்திருக்காதுன்னு தோணுது சிஸ்.
ஏன்னா ஜோவ எங்கியோ கொண்டு போய் பதினஞ்சு நாள் வச்சிருந்ததா சொல்றா. அது எந்த இடம்னு கூட அவளுக்கு தெரியலை.
அங்கிட்டு ஏதோ விரும்பத்தகாத சம்பவம் நடந்திருக்கனும் ன்னு தோணுது சிஸ்.
 
🤩🤩🤩 ஏம்மா வதி ஏற்கனவே அவன் ஏழு வருஷம் வீணாகிட்டே என்று ஃபீலிங்ல இருக்கான் 😏😏😏😏இதுல நீ அப்பவே லவ் பண்ணேன் என்று இடியை இறக்குறியே 😜😜😜😜😜😜

இந்த ஏழு வருஷத்தில் ஏதாவது சோசியல் மீடியா வழியா அவனை கான்டேக்ட் பண்ணிருக்கலாம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤦‍♀️🤓🤓

உனக்கு என்னம்மா குழந்தை என்று சொல்லி பதினைந்து நாளும் பாலும் பழமும் பிரியாணியும் கொடுத்து உபசரிச்சாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗 நீயும் ஜாலியா சாப்பிட்டு லவ் பண்ணி கிட்டு இருந்து இருக்க 🤩🤩🤩🤩🤩

எங்க ஹீரோவை 15 நாள் உள்ளை வச்சு மொத்து மொத்துன்னு மொத்திட்டு தான் விட்டாங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧 லாக்கப்பை திறக்கவும் எடுத்த ஓட்டம் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ ஜெர்மன்ல வந்து தான் நின்னோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

யார் கிட்டயும் தங்களோட பர்சனல் விஷயத்தை சொல்லவே இல்லை 🤗🤣🤣🤗 அந்த அளவுக்கு தெளிவா தான் இருந்திருக்கா 😏😏😏😏😏

இவன் ஜெர்மன் வருவதற்கு முன்னாடி ஒரு தடவை அவளை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்கவாச்சும் போயிருந்தா 🤥🤥🤥🤥🤥🤥🤥அவ மனசுல உள்ளது தெரிஞ்சிருக்கும் 😣😣😣😣😣

ஏழு வருஷமா காதலிச்சிட்டு தான் இங்கே வச்சு ஹர்ஷா பேசணும் என்று சொல்லும் போதும் 🤗🤗🤗🤗உன் மாமா சுபாஷ் மூஞ்சையே பார்த்துக்கிட்டு இருந்தியோ 🤭🤭🤭🤭🤭🤭

குட் டச் பேட் டச் எல்லாம் அப்பாவுக்கு நல்லாவே சொல்லி கொடுக்கிறா 😂😂😂😂😂😂😂😂😂
நீ சொன்ன அத்தனையும் நடந்து இருந்தா,நம்ம ஜெர்மனியும் பார்த்திருக்க முடியாது... கதையும் 7 வருஷம் முன்ன முடிஞ்சுருக்கும் செல்லம்.... Good touch , bad touch thaan top notch....
 
நீ சொன்ன அத்தனையும் நடந்து இருந்தா,நம்ம ஜெர்மனியும் பார்த்திருக்க முடியாது... கதையும் 7 வருஷம் முன்ன முடிஞ்சுருக்கும் செல்லம்.... Good touch , bad touch thaan top notch....
நாம ஜெர்மன் சுத்தி பாக்கணும் என்று இவங்களை பிரிச்ச ஆத்தருக்கு ரொம்ப பெரிய மனசு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top