Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 23 1

Advertisement

❤️❤️❤️

Lovely update ❤️

மகத்தான பணி செய்கிறீர்கள்... வாழ்த்துக்கள் மா ❤️❤️👍👍👍

முடியும் போது update கொடுங்கள் 🙏 🙏 (y) (y)

காத்து இருக்கிறோம்
 
Last edited:
நல்லா தான போயிட்டு இருக்கு....
சுபாஷ் குடும்பம் எதுக்கு வராங்க....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
அடுத்த ஏழரைய கூட்டவோ.......🤷🤷🤷 இனிமேலாவது ஜோதி நல்ல முடிவா எடுக்கனும்......
 
Last edited:
நீங்கள் கல்யாண வேலைய நல்லா ஃப்ரீயா கவனிங்க 🤗🤗🤗🤗 நாங்கள் வெயிட் பண்றோம் 🤗🤗 பொறுமையா தாங்க 🤩🤩🤩

நல்லா காஃபி சிக்கன் நூடுல்ஸ் என்று சாப்பிட்டு சந்தோஷமா ஒரே குடும்பமாக பொழுதை கழிச்சாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதுக்குள்ள எதுக்கு இந்த கூட்டம் வந்து நிக்குது 🥶🥶🥶🥶🥶சுபாஷ் மட்டும் வந்தால் கூட பரவாயில்லை 😣😣😣 ஏன்னா அவன் மட்டும் தான் கொஞ்சம் அறிவோடு இருக்கிறவன் 🤗🤗🤗🤓🤓

ஷாஷா 😥😢😥😥 டேய் ஆதி சீக்கிரம் கல்யாணம் செஞ்சு அவளை சந்தோஷமா வச்சுக்கோ டா 😁😁😁😁
 
Last edited:
Top