Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 22 3 & 22 4

Advertisement

ரொமான்ஸ்.. ரொமான்ஸ்.. ரொமான்ஸ்.. அது எழுத வந்தா நான் ஏன்மா நாயகன் நாயகியை முதலில் பிரித்து விட்டு இன்னும் சேர்க்காமல் இருபது அத்தியாயம் தாண்டி சேர்த்து.. இதோ இப்போ சமத்தா தூங்கவும் வைக்க போறேன்..
அப்ப சரி, அவங்க ரெண்டு பேரும் அந்த 15நாட்கள் போலவே என்றும் குடும்பம் நடத்தி விவாகாக்கு company கொடுக்க siblings பெற்றுத்தருவாங்கன்னு நானே கற்பனை பண்ணிக்கறேன். 😜
 
அப்ப சரி, அவங்க ரெண்டு பேரும் அந்த 15நாட்கள் போலவே என்றும் குடும்பம் நடத்தி விவாகாக்கு company கொடுக்க siblings பெற்றுத்தருவாங்கன்னு நானே கற்பனை பண்ணிக்கறேன். 😜
என்னாது சிஸ் கற்பனை பண்ணிக்கிறேனு சொல்லிட்டீங்க.😓😓😓😓😓

உங்காளுக்கு எம்பூட்டு வேலை இனிமேட்டு இருக்கு.😁😁😁😁😁

பயபுள்ள பர்ஸ்ட் பாஞ்சுநாளுல செஞ்ச தப்பை சரிபண்ணனும்😏😏😏😏😏

அப்பறம் ஜோக்கு புரபோஸ் பண்ணனும்.
அப்பறம் நடுராத்திரில ஜோ கேட்டானு செவுரு ஏறிகுதிச்சு போயி ஐஸ்கிரீம் வாங்கித்தரனும்.🥰🥰🥰🥰🥰🥰🥰

அப்பறம் ஷாப்பிங் கூட்டிபோகனும்.
அப்புடி கூட்டி போயிட்டு வரும் போது விவாவ தோள்மேல உக்காரவச்சுகிட்டு ஷாப்பிங் பண்ணுன பேக்கையெல்லாம் இரண்டு கையிலையும் தூக்கிகிட்டு ஜோவ முன்னாடி நடக்கவுட்டு இவன் பொறகாலையே போகோனும்.😂😂😂😂😂😂😂😂😂

இந்தமாதிரி காதலனாக செய்யவேண்டிய கடமைகள் கியூகட்டி நிக்கும்போது நீங்க இமேஜின் வோல்ர்டுக்கு போறேனு சொல்லறது நியாயமா சிஸ்???🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

(இந்த சம்பவமெல்லாம் ஜோவும் ஹர்ஷூம் நடந்து முடிஞ்சதை பேசி சரிபண்ணுனதுக்கு அப்பறம்😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆)
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
எத்தனை நாளு வேண்டுதலோ எல்லாரோட வாயையும் கன்னத்தையும் வீங்கவச்சுட்டான் ஹர்ஷா🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

நானு சொன்னமாதிரியே ஹர்ஷா முன்னாடியே முதல்கட்ட அதிர்ச்சி எல்லாம் நீங்குனதும் ஜோவை தேடி உண்மைய அறிஞ்சிருக்கனுங்கிறதை ஓகே பண்ணிக்கிறான்.

ஹர்ஷு அப்பவே உண்மை நிலவரத்தை தெரிஞ்சிருந்தீன்னா இவ்வளவு வருசம் உன்ற மகளோட இருந்திருக்கலாம்.

வீணாகியிருக்காது நேரங்காலமெல்லாம்.
மனநிம்மதியும் கிடைச்சிருக்கும்.

ஹர்ஷாவும் ஜோவும் சரியா பேசிக்கலைன்னாலும் கண்ணோட பாசையை புரிஞ்சுக்கிறாங்க.🥰🥰🥰🥰🥰☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

கமலேஷ் சுபாஷ் ஜீவி கார்த்திகா சுயநலக் கூட்டம் 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤 மேனகா 😡😡😡😡😡😡🤬😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
நீங்கள் தான் எப்பவும் ஆணும் பெண்ணும் சமம் 🙋🙋🙋 பெண் சுதந்திரம் என்று ஓவரா கூவுவிங்க 😯😯😯😯😯அப்போ உங்க ஹீரோயின் புருஷனை தேட வேண்டிய தான 🤭🤭🤭🤭🤭

இப்போ கூட மைண்ட் வாய்ஸ்ல ஏழு வருஷத்துக்கு முன்னாடியே அக்கா பேரை மீடியாவில் சொல்லல 😣😣😣😣😣😣 அப்பவே இவர் ரொம்ப நல்லவர் 🤗🤗🤗🤗🤗 இவர் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று மனசுக்குள்ளே பேச்சு போட்டி நடத்துறாளே 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬அப்போ குழந்தை பிறந்ததும் என் புருஷன் கிட்ட பேசணும் என்று சுபாஷ் கிட்ட சொல்லி ஏற்பாடு செஞ்சு இருக்க வேண்டிய தானே 🤪🤪🥰🤩🥰🥰🤪🤪🥰

எப்போ பாரு எங்க ஹீரோஸ் தான் இவங்களை தேடி வரணுமா 🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️
 
இன்றைய எபிய திரும்ப திரும்ப படிச்சு பார்க்கிறேன் . அவ்வளவு திருப்தி.

திசையறியாது இருந்த கோழி,தன் குழந்தையோடு கூட்டிற்கு திரும்பி வந்துடுச்சு. இனி சேவல் அதை பத்திரமா அடைகாத்து வச்சிக்கட்டும்
 
Last edited:
நீங்கள் தான் எப்பவும் ஆணும் பெண்ணும் சமம் 🙋🙋🙋 பெண் சுதந்திரம் என்று ஓவரா கூவுவிங்க 😯😯😯😯😯அப்போ உங்க ஹீரோயின் புருஷனை தேட வேண்டிய தான 🤭🤭🤭🤭🤭

இப்போ கூட மைண்ட் வாய்ஸ்ல ஏழு வருஷத்துக்கு முன்னாடியே அக்கா பேரை மீடியாவில் சொல்லல 😣😣😣😣😣😣 அப்பவே இவர் ரொம்ப நல்லவர் 🤗🤗🤗🤗🤗 இவர் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று மனசுக்குள்ளே பேச்சு போட்டி நடத்துறாளே 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬அப்போ குழந்தை பிறந்ததும் என் புருஷன் கிட்ட பேசணும் என்று சுபாஷ் கிட்ட சொல்லி ஏற்பாடு செஞ்சு இருக்க வேண்டிய தானே 🤪🤪🥰🤩🥰🥰🤪🤪🥰

எப்போ பாரு எங்க ஹீரோஸ் தான் இவங்களை தேடி வரணுமா 🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️🙋🏾‍♀️
என்னா சிஸ்ஸூ உலகவழக்கம் தெரியாம பேசறீங்க. இவன்தான் தேடனும் . வரவேற்கனும். அப்பறம் சாமரம் வீசனும்.
சொல்லுங்க ஆலம்பனா அடியேன் காத்திருக்கேன்னு சொல்லோனும்.
இதெல்லாம் தொன்றுதொட்டு வர்ற பழக்கவழக்கம்.
இதைய மீறுனா வரலாறு அதாம்ப்பா ஹிஸ்டிடி கோவிச்சுக்குமே.🤭🤭🤭🤭🤭🤭
 
IMG-comments-9875 (1).jpg
 
என்னாது சிஸ் கற்பனை பண்ணிக்கிறேனு சொல்லிட்டீங்க.😓😓😓😓😓

உங்காளுக்கு எம்பூட்டு வேலை இனிமேட்டு இருக்கு.😁😁😁😁😁

பயபுள்ள பர்ஸ்ட் பாஞ்சுநாளுல செஞ்ச தப்பை சரிபண்ணனும்😏😏😏😏😏

அப்பறம் ஜோக்கு புரபோஸ் பண்ணனும்.
அப்பறம் நடுராத்திரில ஜோ கேட்டானு செவுரு ஏறிகுதிச்சு போயி ஐஸ்கிரீம் வாங்கித்தரனும்.🥰🥰🥰🥰🥰🥰🥰

அப்பறம் ஷாப்பிங் கூட்டிபோகனும்.
அப்புடி கூட்டி போயிட்டு வரும் போது விவாவ தோள்மேல உக்காரவச்சுகிட்டு ஷாப்பிங் பண்ணுன பேக்கையெல்லாம் இரண்டு கையிலையும் தூக்கிகிட்டு ஜோவ முன்னாடி நடக்கவுட்டு இவன் பொறகாலையே போகோனும்.😂😂😂😂😂😂😂😂😂

இந்தமாதிரி காதலனாக செய்யவேண்டிய கடமைகள் கியூகட்டி நிக்கும்போது நீங்க இமேஜின் வோல்ர்டுக்கு போறேனு சொல்லறது நியாயமா சிஸ்???🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

(இந்த சம்பவமெல்லாம் ஜோவும் ஹர்ஷூம் நடந்து முடிஞ்சதை பேசி சரிபண்ணுனதுக்கு அப்பறம்😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆)
அவ்வளவு பொறுமையெல்லாம் எங்காளுக்கு ஆகாதுங்க. எப்படியும் அவன் எவ்வளவு தம் கட்டி பேசினாலும் அவனோட baby திருதிருன்னு பார்க்கதான் போறா. So நான் முன்னாடி சொன்னது போல "மௌனமே நமது காதல் மொழின்னு" அவனும், "என் பார்வைகள் புரியவில்லையான்னு" அவளும் ஒரு understanding-ல ஆறு வருஷ இழப்புகளை சரிகட்ட தொடங்கிடுவாங்க. ஏன்னா dating outing-லாம் understanding இல்லாத lovers-க்கு தான்.

அதென்னங்க 1st 15நாள்-ல அவன் செஞ்ச தப்புக்குன்னு.... போற போக்குல ஒரு பழியை போட்டுட்டு போறீங்க அவன் மேல.
Conversation-க்கு co-operate பண்ணாத பிள்ளையோட பேசி அவளோட சம்மதம் கிடைத்த பின் தான் action-ல இறங்கி (இணைந்து) கவிதையா ஒரு குழந்தையையும் உருவாக்கி அவங்க பிரிவுக்கு பின் பாலமா இருக்க வித்திட்டுருக்கான்.

அவன் அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவது முக்கியமா இல்லை மறுபடியும் அவளோட கன்னங்களை பூரிப்பில் bun மாதிரி உப்ப வைப்பது முக்கியமா? நல்லா யோசிங்க -ஏன்னா அந்த ஜீவிதாவுக்கும் இவளுக்கும் இருந்த ஒரே வித்தியாசம் அது தான் (நம்ம ஹீரோ கண்ணுக்கு). அதை மறுபடியும் ஹர்ஷாவோட கவனிப்பு தான் திருப்பி கொண்டு வரும். அவனோட baby பழைய form-க்கு வந்த அப்புறம் நீங்க சொன்ன மானே தேனே எல்லாம் சொல்ல சொல்லிடுவோம்.

இன்றைய எபிய திரும்ப திரும்ப படிச்சு பார்க்கிறேன் . அவ்வளவு திருப்தி.

திசையறியது இருந்த கோழி,தன் குழந்தையோடு கூட்டிற்கு திரும்பி வந்துடுச்சு. இனி சேவல் அதை பத்திரமா அடைகாத்து வச்சிக்கட்டும்
Lovely comment. நானும் வேலை வெட்டியை விட்டுட்டு அதை தான் செய்து கொண்டு இருக்கேன். ஹர்ஷா and jothi's dialogues to each other. Repeat mode-ல படிக்க சலிக்கவே இல்லை.
 
Last edited:
Top