Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 14

Advertisement

😍😍😍 ஹர்ஷா செம ஃபயர் மோடுல இருக்கான் 😆😝😝😝 அதுக்கு ஏத்த மாதிரி குழந்தையும் அங்கிள் என்று சொல்லி இன்னும் கடுப்பாக்குறா 😄😄😄😄😄😄😄😄

கமலேஷ் அறிவு எக்கச்சக்கமா இருக்கு என்று எங்க ஹீரோ கிட்ட ரொம்ப சீன் போட்டியே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அறிவை போகில போட்டு கொளுத்திட்டியா கமலேஷ் 😜😜😜😜😜😜😜😜😜😜

ஹர்ஷா ஓவர் பொஸஸீவ் ஆகிட்டான் 🤣🤗🤗 எல்லா ஆண் மாடலையும் இப்படி பார்ப்பாளோ என்று 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

ஜோதி ஹர்ஷா டிஷ்யூம் டிஷ்யூம் 🙅🙅🙅🙅🙅🤷

குழந்தைக்கு பிக்ஸ் வந்திடுச்சா 😥😥😥😥😥😥😥
 
Last edited:
Top