Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 14

Advertisement

Kuzhaithaiku enna aanathu eppadi Jeevitha konjam kuda kurtra unarvu illamal irukkiraal Harsha udan Jeeva Jothi peasinaal evaluku enna vanthathu Jeevithavaal thaan ella anarthankalum.enpathu Subhadhkum puriyavillai polum seivathaiyum seithu vittu Jothiyai mattivittu vittu Jeevitha Subhash Kamalesh ellorum thimiraka veru nadanthu kolkiraarkal
 
நல்லா பண்டிகைக்கு முதல் நாளே கமலேஷ்க்கு பொங்கல் வெச்சுட்டீங்களே. அருமை.

டேய் கமலேஷ் ஹர்ஷாக்கு உன் மேல கோவப்படக் காரணம் இருக்கு. உனக்கு இன்னும் என்ன இருக்கு? கொஞ்சம் பொறுமையா பேசிப்பழகு. உனக்கு குழந்தைகளிடம் பாசமும் இருக்கு, உரிமையும் இருக்கு ஆனாலும் அது அவன் பிள்ளைடா. அவனுக்கு அதுக்கான துடிப்பு தானா வரும். அதை நீ கொஞ்சம் புரிஞ்சு பதில் பேசி இருக்கணும்.

போகட்டும் விடு, நாலு தடவை அவன் முன்னாடி உன் காதியோட கொஞ்சம் Romance பண்ணு. அவனுக்கு கொஞ்சம் மூளை சூடு குறைஞ்சுடும். அதுக்கப்புறம் கொஞ்சம் நிதானமா உன்கிட்ட பேசினாலும் பேசுவான்.

ஜோதிக்கு என்ன ஒரு தொழில் பக்தி. பதி பக்தி வராவிட்டாலும் பதி மேல கொஞ்சம் பற்றாவது வந்தா நல்லா இருக்கும். பார்ப்போம்.

ஆமாம் ஆதித்யா ஏன் முறைக்கறான்? உண்மை தெரிஞ்ச பின்ன ஷாஷா உன்னைத்தான் துண்டு துண்டா வெட்டப்போறா பார்த்துக்கோ.

இந்த ஜீவிதாக்கு கொஞ்சம் கூட guilt இருக்காதா. எப்படி ஹர்ஷாவை ஏதோ அநியாயக்காரன் மாதிரி பார்க்கலாம். உன் தங்கைகிட்ட அவன் பேசலை. அவனோட
wife-கிட்ட பேசிட்டு இருக்கான். அந்த இங்கீதம் உனக்கு தான் இல்லை. உன் மேலையும் தப்பு சொல்லல முடியாது, ஏன்னா உன் தங்கச்சி இப்ப வரைக்கும் தன் கணவனுக்காக எதுவுமே உன்கிட்ட பேசினதில்லை. அதுதான்.

வந்த fits correct - ஆ ஹர்ஷா பொண்ணுக்கு வந்தது பாருங்க. அது தான் விதியின் சதி.
@vaishanika .??

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
ஏன் சோகம்.
நான் இங்க heroine-ஐ ஒண்ணுமே சொல்லலியே (😜).

இவ இப்பயாவது முறைக்கறதுக்கு பதிலா அவன் கிட்ட வாயால பேசி இருக்கலாமில்ல.
இவ அவன் கேட்டதுக்கு என்ன சொல்லி இருக்கணும். எனக்கு night-ல பார்த்தது, light-ல பார்த்தது எல்லாமே ஞாபகம் இருக்கப்போய் தான் நான் design பண்ண dress எல்லாம் உனக்கு suit ஆகுது. ஆனால் அதை நான் மத்தவங்களுக்கு முன்னாடி காமிச்சுக்க மாட்டேன்னு சொல்லி இருந்தா, அவனுக்கும் கொஞ்சம் கோவம் குறைஞ்சுருக்கும். இவளை பத்தி புரிஞ்சுருக்கும் - (இது தாங்க பதி பக்தி 😜😜😜)

விட்டா நீங்க heroine-னோட அக்கா, அந்த அக்கா போட்டுருக்கற
dress-ன்னு எல்லாத்தையும் ஹீரோயின் ரேஞ்சுக்கு feel பண்ணி முட்டு குடுப்பீங்க போலிருக்கே. இதெல்லாம் too too much.
முதல்ல அவளை ஹர்ஷாவோட 'uncle'-tag remove பண்ணி தன்னோட மககிட்ட அப்பா உறவு சொல்லி புரிய வைக்கச் சொல்லுங்க.
 
Last edited:

ஹாய் சிஸ். உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐.

ஒரு ரைட்டர் ஜீயோட டயலாக்கை சுட்டுப்போடறேன்.

வானம் ஃபுல்லா மேகம் மன்சு ஃபுல்லா ஜோகம்ப்பா 🤣🤣🤣🤣🤣😜😜😜😜😜😜🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

அது கிளைமேட் பத்தி சொல்லி வஞ்சானா?!!! அதுமாதிரியே குட்டிக்கு ஃபீவர் பிட்ஸூம் வந்துருச்சு‌😔😔😔😔😔😔😟😟😟😟

அதென்ன என்றாளைப் பாத்து அந்தக் கேள்வியக் கேக்கறான்😡😡😡😡😡😡😡.

கண்ணாலம் மூஞ்சு பர்ஸ்ட் நைட்டு நடந்தா குவாகுவா வருன்னு தெரியாதளவுக்கு இவனென்ன தத்திப்பயலா சிஸ்.

இவனுந்தானே டைம் ஸ்பென்ட் பண்ணுனான். தன்னோட பொண்டாட்டி பத்தி கேரக்டர் பத்தி மனசைப்பத்தி தெரியாம தான் இருந்தானா??? சம்சாரக்கப்பல்ல இருந்தானாமான்னு கேக்கறேன்.

என்றாளு இவனை மேலையும் கீழேயும் பாத்ததுக்கே இவன் சரண்டர் ஆகனும். அம்பூட்டு வேல்யூவானா பார்வையாக்கும் ஜோவோடது.

சரியான பொறாமை புடிச்ச பய இவன். இவனப்பாத்தமாதிரியே மத்தவிகளையும் ஜோ பாப்பானு கற்பனை பண்ணிக்கிறான்.
நல்லவேளை டாக்டர் ஆகலை ஜோ. இல்லைன்னா ரணகளமாகியிருக்கும் இவனால.
 
😂😂😂😂😂
எனக்கு சிரிச்சு முடியலைப்பா உங்க comment - ஐ பார்த்து. ஏதோ கட்சித் தொண்டர் மாதிரி என்ன ஒரு support.

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்.
15 நாளில் தனக்கு பிள்ளை வந்துருக்கும்ன்னு தெரியற அளவுக்கு அவனுக்கு 'தன்னம்பிக்கையும்' ஞான த்ரிஷ்டியும் இருந்துருக்கனும் தான். ஜெயிலில் இருந்த இரண்டு நாளில் இதையெல்லாம் யோசிச்சு அவன் வெளியே வந்த பொழுதே pregnancy test kit-ஐ வாங்கிட்டு வந்து அவனோட
ஊமை -'ஜீவி'-கிட்ட கொடுத்து இருந்துருக்கணும். தப்புதான்.

ஆனால் பாருங்க, அவனை மாதிரியே அந்த பொது அறிவு, 11 வாரம் முடியற வரைக்கும் ஜோதிக்கு தான் இல்லைன்னா, 20+ வயசான ஜீவிதாக்கும் இல்லை.

அவனுக்கு பிள்ளை வரும்ன்னு தெரியாதான்னு சொன்ன நீங்களே, பிள்ளைங்களுக்கு புது தண்ணி ஒத்துக்காதுன்னு அவன் கமலேஷ் கிட்ட சொல்லறப்ப , அதுவும் நீங்க அவனை வையற அதே style-ல அவன் வையறான், அதைப்போய் ஏதோ சாபம் விட்ட ரேஞ்சுக்கு பேசுறீங்க. இதென்னங்க நியாயம்?

ஆமாம் இரவு நேரத்துல கூட இந்த ஜீவ சகோதரிகள் தங்களோட பிள்ளைங்களை அவங்கவங்க ரூம்ல பக்கத்துல படுக்க வெச்சுக்கக் கூடாதா என்ன? (மேனகாவோட ஆதங்கம் ஒன்னும் முழுக்க முழுக்க தப்பு கிடையாது) குடும்பமே நடத்தாத ஒரு அப்பரசண்டிகிட்ட இரண்டு பிள்ளைங்களையும் விட்டுட்டு இவங்க எந்த கோட்டையை குறட்டை விட்டு பிடிக்கறாங்களாம்?

ஜோவோட ஒரு பார்வைக்கு, சீக்கிரமே நிறைய model பசங்களை வரவச்சு, ஹர்ஷாவை வெறுப்பேத்தலாம்.
உங்க ஹீரோயின் தான் துறவியாச்சே ஷாஷாவோ ஜான் தங்கையோ ஹர்ஷாவை பார்க்கறப்ப ஏதும் உணர்ச்சிவசப்படாமல் இருக்கட்டும்.

அவன் மனசுல சொல்லுவது - அவ தான் எல்லா
male-models select பண்ணுவாளான்னு - அது ஒரு husband POV.
ஆனால் அப்படி நினைக்கறது முழுக்க சரி இல்லை தான். இவனை ஒருத்தர் இவனோட professional field-ல உள்ளாடையுடன் பார்ப்பது தவறில்லை என்றால் அவளும் அவளோட profession-காக male models select செய்ய பார்க்கறதை அவன் தப்பா எடுத்துக்க கூடாது தான்.
 
சிஸ் நீங்க அவனுக்கு புல்லா சப்போட்டா பழம் தர்றீங்க.🤣🤣🤣🤣🤣🤣
அதாவது சொல்லற பாயிண்ட் என்னான்ன வெளிநாடு போயா பொழைப்புதனத்தை பாக்கறளவுக்கு அவுனுக்கு அறிவு இருக்குப்பா.😜😜😜😜😜🤪🤪🤪🤪🤪🤪
ஆனா இதுங்க இரண்டும் வூட்டுக்குருவிங்க.😟😟😟😟

அவனோட ஆரம்பகட்ட கஷ்டம் ஏமாற்றம் விரக்தி எல்லாம் முடிஞ்சதுக்கு அப்பறம்
ஆதி மூலமா துப்பறிஞ்சானே அப்பவே டீடிகாஷனோட ஆராய்ச்சி பண்ணியிருந்தா உண்மையெல்லாம் அவனுக்கு அப்பவே தெரியவந்திருக்கும். 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

ஜோதான் பள்ளிக்கூடம் போய்கிட்டு இருந்தவ தானே அவளுக்கு எப்படி தெரியும்.
பாவம் பச்சமண்ணு அவ.
கடைசியாக சொன்ன மேட்டர் சூப்பருங்கோ.எனக்கும்🙌🙌🙌🙌

இன்னிக்கு பொங்கல்.
ஒரு ஈரோவுக்காவது பொங்கல் வச்சாதானே நைட்டு நல்லா தூங்கமுடியும். ஹீரோயின் ஆர்மி கெத்துப்பா 😎😎😎😎😎.ka-po.gif
 
Top