Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 13

Advertisement

ஆத்திஈஈஈ இவன் ரிவஞ்சு எடுப்பான் போலையே.
டேய்யப்பா வளந்து கெட்டவனே உன்ற அப்பன் உன்ற மாமனாரு பண்ணுன கூட்டு சதியால வந்த விளைவுடா.
ஏற்கனவே பயந்து போய் இருந்தவளை காயம்பட்டு இருக்குறவளைஉன்ற பங்குக்கு
நீனும் கொடுமைய அனுபவிக்க வக்காதேடா.
அவகிட்ட பேசு. என்ன ஏது நடந்துச்சுன்னு. அப்பதான் தெளிவாகி முடிவெடுப்பே.
ஜோ ஒரு சூழ்நிலை கைதிடா.
Harsha rocks 🔥🔥🔥🔥 🤭🤭🤭
 
[ உங்க comment-க்கு ஆவலாய் காத்துகொண்டு இருந்தேன். ஜோதிக்கு எப்படி தோள் கொடுக்கறீங்கன்னு பார்க்க தான் ]

நீங்க ஆனாலும் ஜோதிக்கு குடுக்கற முட்டு இருக்கே, அதை பார்த்து கமலேஷே பொறாமைப் பட்டாலும் ஆச்சிரியப்படறதுக்கில்லை. 😂

அதெப்படிங்க இப்படி ஒரு reference ஹர்ஷாவோட மாமனார்ன்னு கொடுக்கறீங்க , அப்ப ஹர்ஷா மாமனாரோட முதல் பொண்ணு - மாப்பிள்ளை, அவரோட ரெண்டாவது பொண்ணு எல்லாருமா சேர்ந்து ஜோதி வாயை கட்டிப்போட்டுட்டாங்க - அப்படி தானே.
சூழ்நிலை கைதி - இன்னுமா ரிலீஸ் ஆகலை?

அவன் அவகிட்ட பேச தான் செய்யணும் correct, அதுக்கு முன்னாடி அவளுக்கு காது கேட்கும்ன்னு அவனுக்கு proof கொடுக்கச் சொல்லுங்க. இப்ப வரைக்கும் அவன் கேட்கற எதுக்குமே அவ பதில் சொல்லாததுல அவ ஊமை செவிடோன்னு doubt அவனுக்கு வந்துருக்காது? அவங்க கூட respond பண்ண விழைந்தால் sign language -ல communicate பண்ணி இருப்பாங்க இந்நேரம்.

இவ அப்படி இல்லை, பேச்சு வார்த்தையில் இருந்து தப்பித்து போக நினைக்கிறா. அப்ப அவன் இப்படி தானே react பண்ணுவான்.

அவன் மட்டும் முழு பொறுமையுடன் எல்லார் கோணத்து நியாயத்தையும் யோசிக்கணும் என்று நினைக்கிறீங்களே.
என்னமா நீங்க?
 
Last edited:

ஆத்திஈஈஈ.... டெரரான ஸ்பீச்சூ.🤔🤔🤔🤔🤔 இதுக்கு என்ன சொல்லறது.???.images-11.jpegimages-153.jpeg
 
ஆத்திஈஈஈ.... டெரரான ஸ்பீச்சூ.🤔🤔🤔🤔🤔 இதுக்கு என்ன சொல்லறது.???.View attachment 6969View attachment 6971
நீங்க அப்படியெல்லாம் மனசொடிஞ்சு போகக்கூடாது. கதை முடிவுல பாருங்க ஹர்ஷாவே உங்களுக்கு சிலை வைப்பான், அவனோட ஜோதிக்கு நீங்க குடுத்த ஆதரவை பாராட்டி 😄
 
images-161.jpeg
 
[ உங்க comment-க்கு ஆவலாய் காத்துகொண்டு இருந்தேன். ஜோதிக்கு எப்படி தோள் கொடுக்கறீங்கன்னு பார்க்க தான் ]

நீங்க ஆனாலும் ஜோதிக்கு குடுக்கற முட்டு இருக்கே, அதை பார்த்து கமலேஷே பொறாமைப் பட்டாலும் ஆச்சிரியப்படறதுக்கில்லை. 😂

அதெப்படிங்க இப்படி ஒரு reference ஹர்ஷாவோட மாமனார்ன்னு கொடுக்கறீங்க , அப்ப ஹர்ஷா மாமனாரோட முதல் பொண்ணு - மாப்பிள்ளை, அவரோட ரெண்டாவது பொண்ணு எல்லாருமா சேர்ந்து ஜோதி வாயை கட்டிப்போட்டுட்டாங்க - அப்படி தானே.
சூழ்நிலை கைதி - இன்னுமா ரிலீஸ் ஆகலை?

அவன் அவகிட்ட பேச தான் செய்யணும் correct, அதுக்கு முன்னாடி அவளுக்கு காது கேட்கும்ன்னு அவனுக்கு proof கொடுக்கச் சொல்லுங்க. இப்ப வரைக்கும் அவன் கேட்கற எதுக்குமே அவ பதில் சொல்லாததுல அவ ஊமை செவிடோன்னு doubt அவனுக்கு வந்துருக்காது? அவங்க கூட respond பண்ண விழைந்தால் sign language -ல communicate பண்ணி இருப்பாங்க இந்நேரம்.

இவ அப்படி இல்லை, பேச்சு வார்த்தையில் இருந்து தப்பித்து போக நினைக்கிறா. அப்ப அவன் இப்படி தானே react பண்ணுவான்.

அவன் மட்டும் முழு பொறுமையுடன் எல்லார் கோணத்து நியாயத்தையும் யோசிக்கணும் என்று நினைக்கிறீங்களே.
என்னமா நீங்க?
ஜி வைஸோட @vaishanika .?? ஆர்மி பக்தி அப்படி.... ஹீரோயின்கெல்லாம் முட்டு கொடுத்தே அவங்க ஒரு பக்க தோள்பட்ட இறங்கி போச்சே தெரியாதா...:LOL::LOL::LOL::LOL:

Ps. I haven't read this story...just saw your post... யாரோட comment க்கு நீங்க wait பண்றீங்களேனு பார்த்தா நம்ம வைஸ்...so can't resist posting this;););)
 
🫢🫢🫢🫢🫢🤨🤨🤨🤨 யோவ் மச்சி
@Sathya velusamy ஏய்யா!!!! நானு குப்பு வாங்கறதுல பயபுள்ளக்கு அம்பூட்டு சந்தோசம்.🥺🥺🥺🥺

சரி மச்சி இறங்கிப் போன தோளுக்கு தோள் கொடுக்க வாங்கப்பா.🤝🤝🤝
 
Top