ஆராதனா துரை Well-known member Member Sep 21, 2025 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/
https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/
உதயா Well-known member Member Sep 21, 2025 #2 திலகா இவங்க லட்சத்தில் கடன் வாங்கி சின்ன மக கல்யாணத்தை விமர்சையா செஞ்சு சீர் அள்ளி கொடுப்பாங்க இந்த கடனை நிறை அடைக்கணுமா யார் அந்த சித்தி இவங்க மட்டும் தான் நிறைக்காக பேசுறாங்க பிரபாகரன் ஓரளவு விவரமா தான் இருக்கான் நோய்க்கு மருந்து பார்க்கிறதை விட்டுட்டு இப்படி சாப்பாட்டை குறையா கொடுத்து பூஞ்சை உடம்பா ஆக்கி வச்சிருக்காங்க இந்த ராகவன் எதுக்கு அண்ணனுக்கு கண்ணை காட்டுவான் இவனுக்கு வந்த வாழ்வா என்று நக்கல் பண்றானோ பிரபாவ ஏதோ வேலைக்காரன் மாதிரி ஏவுறாரு நிறை நல்லா கேட்டு விடு Last edited: Sep 21, 2025
திலகா இவங்க லட்சத்தில் கடன் வாங்கி சின்ன மக கல்யாணத்தை விமர்சையா செஞ்சு சீர் அள்ளி கொடுப்பாங்க இந்த கடனை நிறை அடைக்கணுமா யார் அந்த சித்தி இவங்க மட்டும் தான் நிறைக்காக பேசுறாங்க பிரபாகரன் ஓரளவு விவரமா தான் இருக்கான் நோய்க்கு மருந்து பார்க்கிறதை விட்டுட்டு இப்படி சாப்பாட்டை குறையா கொடுத்து பூஞ்சை உடம்பா ஆக்கி வச்சிருக்காங்க இந்த ராகவன் எதுக்கு அண்ணனுக்கு கண்ணை காட்டுவான் இவனுக்கு வந்த வாழ்வா என்று நக்கல் பண்றானோ பிரபாவ ஏதோ வேலைக்காரன் மாதிரி ஏவுறாரு நிறை நல்லா கேட்டு விடு
SINDHU NARAYANAN Well-known member Member Sep 21, 2025 #4 இவங்க பகுமானத்தை காட்ட, கடன் வாங்கி சின்ன பொண்ணுக்கு சீர் செய்வாங்களாம், அந்த கடனை பெரிய பொண்ணு அடைக்கணுமாம்.. Last edited: Sep 21, 2025
இவங்க பகுமானத்தை காட்ட, கடன் வாங்கி சின்ன பொண்ணுக்கு சீர் செய்வாங்களாம், அந்த கடனை பெரிய பொண்ணு அடைக்கணுமாம்..
J Janavi indra Well-known member Member Sep 21, 2025 #9 நிறை வேலைக்கு போறதை யாரும் தடுக்க வில்லை ....வருமானம் யாருக்கு போக போகிறது.... இதுவரை அமைதியா இருந்தா போல இப்போ இல்லாம , தன் கணவருக்காக கண்டிப்பா பேசித்தான் ஆகணும்...
நிறை வேலைக்கு போறதை யாரும் தடுக்க வில்லை ....வருமானம் யாருக்கு போக போகிறது.... இதுவரை அமைதியா இருந்தா போல இப்போ இல்லாம , தன் கணவருக்காக கண்டிப்பா பேசித்தான் ஆகணும்...