வளர் உன் புருசனுக்கு உன் அப்பா பத்தி ஒன்னுமே தெரியாதா என்ன அவரை நம்பி எப்படி பணம் கொடுத்தார் அப்படியே கொடுத்து இருந்தாலும் அவரை கேட்காமல் உன்னை எப்படி உன் வீட்டில் கேட்பாங்க... இப்போ பிள்ளை பார்க்காமல் இருந்தா பணம் வரும் நினைக்கிற ஆட்கள் எப்படி ... வளர் உனக்கு பேராசை இப்போ அனுபவிக்கிற....
கல்யாணி நல்லா கேட்டாங்க திலகாவை
வளர் நீயெல்லாம் பேசவே கூடாது.... லிஸ்ட் போட்டு வேணும்ன்றதை வாங்கும் போது குடும்ப சூழ்நிலை இவளுக்கு தெரியாதா.... நிறைக்கு மட்டும் தான் பொறுப்பு இருக்கணுமா.... பிரச்சனை இவ தலையில விழவும் பெத்தவங்களை பேசுறா..... மத்த நேரம் எல்லாம் இவளுக்கு வேண்டியது கிடைச்சா போதும்..... சுயநலவாதி....
நிறை இப்போ இருக்க நிலையில கூட அவ தான் வந்து நிற்கணுமா எப்போ தான் பெத்தவங்களா அவளுக்காக பார்ப்பாங்க....
நிறை உன்னோட பாசம் கடமை எல்லாம் குழந்தை பிறக்கிற வரைக்கும் கொஞ்சம் தள்ளி வை எப்போ என்ன பிரச்சனை வருமோன்னு பயமா இருக்கு....
மாமனும், மாப்பிள்ளையும் ஒண்ணா உட்கார்ந்து சரக்கடிக்கும் போது ஒண்ணும் தெரியல... மாமனார், மாப்பிள்ளைக்கிட்ட இருந்து காசை கடன்கிற பேருல லவட்டும் போது ஒண்ணும் தெரியல.. .. இப்ப வந்து திலகா லபோ, திபோன்னு அடிச்சுக்கும் போது தான் தெரியுதாமா?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.