Mathy Well-known member Member Nov 25, 2025 #22 திலகா அவங்க சந்தோசத்தை வெளிப்படுத்தினாங்க ஆனா கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து பேசியிருக்கலாம்....... யாரோட பொறாமையும் நிறைய பாதிச்சிறக் கூடாது..... காலையில சீக்கிரம் போகணும்ன்னுட்டு இப்படி போட்டி போட்டுத் தூங்குறாங்க
திலகா அவங்க சந்தோசத்தை வெளிப்படுத்தினாங்க ஆனா கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து பேசியிருக்கலாம்....... யாரோட பொறாமையும் நிறைய பாதிச்சிறக் கூடாது..... காலையில சீக்கிரம் போகணும்ன்னுட்டு இப்படி போட்டி போட்டுத் தூங்குறாங்க
Dharani Well-known member Member Nov 25, 2025 #23 எல்லாரும் ரொம்ப எதிர்பார்க்க எந்த அசம்பாவிதமும் இருக்க கூடாது
SINDHU NARAYANAN Well-known member Member Nov 25, 2025 #26 நிறை கர்ப்பமா இருக்குற சந்தோஷமான விஷயத்தை சொல்லி, கடைசியில அவன் இன்டர்வ்யூவுக்கு நேரம் ஆகுது, ஆனா அசந்து தூங்கிட்டு இருக்காங்கன்னு முடிச்சுட்டீங்களே...
நிறை கர்ப்பமா இருக்குற சந்தோஷமான விஷயத்தை சொல்லி, கடைசியில அவன் இன்டர்வ்யூவுக்கு நேரம் ஆகுது, ஆனா அசந்து தூங்கிட்டு இருக்காங்கன்னு முடிச்சுட்டீங்களே...