நீங்காத உறவே!... அத்தியாயம் 15

Advertisement

நிறை பிரபா வாழ்க்கை ரொம்பவே நிறைவா மகிழ்ச்சியா போகுது 💞❤️💞❤️
எந்த மணல் லாரியும் குறுக்க வராம இருக்கணும்....😌😌

நிறை சரியா தான் சொல்றா தாய்மாமான்னு என்ன பண்ணிட்டாராம் 😒😒😒
 
பிரபா "Ready Start Go"-வுக்காகதான் காத்திருந்துருக்கான். அந்த signal கிடைச்சவுடனே மின்னல் வேகம் தான். அவங்களோட நிறைவான இல்லறம் படிக்க நிம்மதியா மகிழ்ச்சியா இருக்கு.

நிறை அவளோட மாமாகிட்ட ஏன் அப்படி சொல்லறா? புரியலையே.
 

Advertisement

Advertisement

Back
Top