நீங்காத உறவே!... அத்தியாயம் 15

Advertisement

இந்த மகிழ்ச்சி நிலைக்கட்டும். எபி கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கள் ப்ளீஸ்.
 
இதே புரிதலோடு, மகிழ்ச்சியோடு பிரபா,நிறை எப்போதும் இருக்கட்டும்🤗🤗🤗🤗...

நீங்க எந்த zoner la கதை கொடுத்தாலும் மகிழ்ச்சி... regular ah வந்தா போதும் 👍👍
 
பதிவு படிக்க அருமை.
மூணு குடும்பத்தில் நிறைக்கும், பிரபாவுக்கும் வாரிசு முதலில் வந்துவிட்டால் சந்தோசம் தான்.
ஆனால்.......ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.

அடுத்த கதை ஆன்டி ஹீரோவா??:cry:😢
எங்க ஹீரோவை வச்சு செய்யுறதுக்கு ரெடி ஆகிட்டிங்களா எல்லோரும்?
 

Advertisement

Advertisement

Back
Top