நீங்காத உறவே!... அத்தியாயம் 13

Advertisement

ப்ரபா 😏😏😏😏 எப்பவும் அவ முகத்தை கவனிச்சு பார்ப்ப இன்னைக்கு என்னடா வந்ததும் தூங்கிட்ட ☹️☹️☹️

அந்த கொள்ளி கண்ணும் இவங்களை பார்த்து பொறாமை பட்டுச்சே 😣😣😣😣

நிறை 🥺 🥺 🥺 அவன் உடம்பை பத்தி தான் உனக்கு தெரியுமே வேலை அதிகம் இருந்திருக்கும் அதான் டயர்டு தூங்கிட்டான் 🤨🤨 எல்லா வேலையிலும் உனக்கு உதவி பண்ணி கிட்டு எவ்வளவு அன்பா இருக்கான் அதை மறந்துட்டியே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தலை தீபாவளி கொண்டாட்டம் புருஷன் வீட்டிலே நிம்மதியா கொண்டாடிட்டா 😄😄😄😄😄😄

கல்யாணி கடைசி காலத்தில் உங்களுக்கு ஒரு வாய் சோறு வேணும்னா நிறை மட்டும் தான் தருவா 😫😫😫😫😫😫அவளை மட்டம் தட்டுறதை நிறுத்துங்க 😑😑😑😑

திலகா 🙄🙄🙄 தெரியாமல் தப்பு செஞ்சா திருத்தலாம் 🤨🤨🤨ஆனா இவ தானே என்கிற அலட்சியம் உங்களுக்கு 🥴🥴🥴திருந்தவே மாட்ட 😏 😏
 
Last edited:
ப்ரபா ஏன் இப்படி செய்யறான். ரெண்டு பேரும் கொஞ்சம் தயக்கம் விட்டு பேசலாமே.
டேய் ராகவா, உன் கண்ணைத் தோண்டி காக்காவுக்கு போடணும்.

போய் ஒழுங்கா சினகா உன் நம்பரை எப்படி save பண்ணி வைச்சுருக்கான்னு பாரு. இம்சைன்னு இருக்கப்போகுது.
 

Advertisement

Advertisement

Back
Top