வளர் இந்த கேள்வி எல்லாம் உங்க அக்கா வேலைக்கு போய் கஷ்டப்படும் போது கேட்டிருக்கலாம் இவ்வளவு நாள் உன் அப்பா அம்மா மாதிரி தான் நீயும் நிறை விஷயத்தில் இருக்க
புருஷனுக்கு குடி பழக்கம் இருப்பது ஒரு விஷயமாக தெரியலையா போக போக தெரியும்
திலகா இப்பவும் நிறைய தொந்தரவு பண்றீங்களே கொஞ்சமும் மனசாட்சி இல்லையா இனியாவது உங்க புருஷன் விஷயத்தை நீங்களே பார்க்க கூடாதா
ஏம்மா அவன் ஏதோ விளையாட்டுக்கு பேசினான் உடனே சொம்பு தண்ணிய தூக்கி மூஞ்சில ஊத்திட்டியே அவனுக்கு குளிர் ஒத்துக்காது என்று கூடவா உனக்கு தெரியாது
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.