ஆராதனா துரை Well-known member Member Oct 7, 2025 #1 அவசர விடுமுறை வெளியூர் போகணும். மூணு நாட்களுக்கு பின் பார்க்கிறேன் https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/
அவசர விடுமுறை வெளியூர் போகணும். மூணு நாட்களுக்கு பின் பார்க்கிறேன் https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/
Jilluu Well-known member Member Oct 7, 2025 #3 வளர் சுயநலமாக இருந்தாலும் நல்லா நச்சுனு கேட்ட. இவங்க அப்பனெல்லாம் திருந்தற ஆளா? புருஷன் நல்லவங்கற வரைக்கும் திருப்தி நிலைக்கு. ஆனா இப்படி நோஞ்சானா இருக்கானே? இந்த பொண்ணுக்கு நிம்மதியை,சந்தோஷத்தை கொடு ஆண்டவா. Last edited: Oct 7, 2025
வளர் சுயநலமாக இருந்தாலும் நல்லா நச்சுனு கேட்ட. இவங்க அப்பனெல்லாம் திருந்தற ஆளா? புருஷன் நல்லவங்கற வரைக்கும் திருப்தி நிலைக்கு. ஆனா இப்படி நோஞ்சானா இருக்கானே? இந்த பொண்ணுக்கு நிம்மதியை,சந்தோஷத்தை கொடு ஆண்டவா.
SINDHU NARAYANAN Well-known member Member Oct 7, 2025 #8 மெத்தை வாங்குன நேரம், இந்த பாட்டை போட வச்சுட்டீங்களே.. Last edited: Oct 7, 2025
N NovelReader$$ Well-known member Member Oct 7, 2025 #9 இதென்ன இப்படி ஒரு நிலை நிறைக்கு. இனி கல்யாணி சலங்கை கட்டி ஆடுவாங்களே.