Thank you so much sagi?Superb episode ??????
Thank you so much sagi?Superb episode ??????
இப்படிப்பட்ட தங்கச்சிங்க இருக்க தான் செய்றாங்க சகி..அருமையான பதிவு
தங்கச்சி ரொம்ப சுயநலம்
அக்காவுக்கு நந்தன் வாங்கி
குடுத்த போன் அவ கேக்கறது
அசிங்கம்
இதுல கல்யாண பிரச்சினை வேற
பாவம் சம்யு
Ss.. People like Santana are still living in the world sagi!Nice.while yukta is forever thinking of her sisters,chandana is not only selfish but lazy too
ஆமாம் சகி. இப்படியும் பலர் இருக்கத் தான் செய்றாங்க.. ?ரொம்பவே சுயநலமா இருக்காளே சந்தானா. அக்காவை கண்ணாலம் பண்ணிக்க போறவர் வாங்கித்தந்த போனை கேக்கறாளே. மோசம் சுயநலம் சோம்பேறி இன்னும் என்ன வார்த்தையெல்லாம் உண்டோ அத்தனையும் சொல்லலாம் சந்தானாவை.??????. தாயாரைப் பத்தியோ தங்கச்சியப் பத்தியோ ரோசிக்கவே இல்லை .
ரொம்ப நன்றி!Nice ud sis
என்ன பண்றது.. அவ குணம் அப்படி சகி.. பிறவிக் குணத்தை மாத்த முடியாதே!சந்தனா டூ மச்...??? அக்காவுக்கு கட்டிக்கப் போறவர் வாங்கிக் கொடுத்த போனை போய் கேட்குறா sense ஏ இல்லை..
சொகுசா இருக்கணும் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கணும்.. வேலை பார்க்கவும் உடம்பு வளையாது.. இவ எப்படி அம்மா தங்கச்சியை பார்த்துக்குவா...
நந்தன் சம்யு குள்ள நல்ல friendship உருவாகியிருக்கு... நல்ல முன்னேற்றம்... ?❤
ரொம்ப நன்றி சகி ?சூப்பர் சூப்பர் சகி ❤❤❤❤❤❤❤❤
Thank you sagi?Nice epi