Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 9

Advertisement

என்னடா இது ac யை வச்சி விளையாட்டு வேண்டி இருக்கு... கரரென்ட் பில் பத்தி கொஞ்சம் கூட கவலை இல்ல உங்களுக்கு...

அப்படி என்ன பண்ணிடுவார் நம்ம சரக்கு ப்ரோ... தங்கை கல்யாணத்துக்கு செய்யுற செலவு மிச்சம் நினைக்கிற நீ எல்லாம் என்ன மனுசனோ...

சேதுராமன் சீதா செம பிரெண்ட்ஸ்...

அப்போ சரக்கொண்றை எது மா
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அருமையான வார்த்தைகள் வரிகள்.🤩🤩🤩🤩🤩🤩
அடுத்தவிக இடத்துல இருந்து பாத்தாதான் அவிகளோட வலியும் வேதனையும் புரியும்.
வாவ் வாவ் ஜெயதேவுக்கு அந்த புரிதல் வந்திருச்சு.
 
என்ன பன்னிடுவாங்கன்னு பயம் காதல் தேவனுக்கு... பதவிக்காகன்னு பார்த்தா அதையும் ஜாதி பேர் சொல்லி மறுத்தாச்சு...

அங்கயற்கண்ணி அம்மா எட்டு வருசமா தான் வித்தியாசமா நடக்கறாங்களாம்?

ஒரே epiல கல்யாணம், வரவேற்பு, விருந்து முடிஞ்சு back to normal வந்தாச்சு.. Tom&Jerry fight மட்டும் ஓயாது போல...
 
Last edited:
அருமை தேவி மா.
ராஜா &ராணி எல்லாவற்றிலும் ஏக பொருத்தம்.
சீதா -சேது தம்பதியர் 👌👌
 
Top