Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 3

Advertisement

ஆமாம் சிஸ்டர், ஜெயதேவன பார்த்த போது குடிகாரன்னு சொல்லி அவ அண்ணா கிட்ட அடிவாங்கினா அப்போ முன்னாடி மறக்க முடியாத அற்புதமான அறிமுகம் ரெண்டு பேருக்கும் இருக்கு ஒத்துக்கொள்கிறேன் 😍😍😍😍😍
சிஸ்... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.... ஜெய் முதலில் குடிகாரனா இல்லையா 🙄🙄🙄
ஏன் கேட்கறன்னா போதையில் தான் அவன் failure ஆன லவ் பற்றி உளறியிருப்பான் ஆனால் பிறகு அவனே சொல்வான் நான் ஒரு சிங்கர் குடித்தால் என குரல் பாதிக்கும் அப்புறம் நான் எப்படி குடிகாரனாக இருப்பேன் என்று...????
 
பொருமையாக போக,போக தெரிஞ்சிக்கலாங்க சிஸ்டர் 😍😍😍
ஹீரோ லவ் பெயிலாகி அந்த வேதனையின் விளைவாக தேவதைக்கிட்ட குடிகாரனாக சித்தரிச்சிருக்கான்.
 
ஒரு வேளை அவனோட பெயிலியரான லவ்வே நம்ம செல்லாக் குட்டி கூட தானோ 🤭🤭🤭
 
Top