Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 2

Advertisement

அவனுக்கு மட்டுமா லவ் பெயிலியர் இவளுக்கும் தானே........ அதை மறந்துட்டு என்ன பேச்சு பேசுறா....😬😬😬😬😬😬😬

அப்பாவும் அண்ணனும் பண்ற அராஜகத்துக்கு கோபத்தை எல்லாம் ஜெய் மேல காட்டுறா.....
அவங்ககிட்ட இருந்து தப்பிக்க அவனை கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டா.....

சீதா டெரர்ரா இருப்பாங்களோ... 🤔 அப்போ மாமியார் மருமக சண்டை களை கட்டும்... 🤭

இவ்வளவு பேச்சுக்கும் நடுவுல ஹீரோ சிரிப்புல மயங்கி நிக்குறா..
......😜😜😜😜😜
 
பாவத்த... இதுல யார பாவத்த ன்னு சொல்றது? ரெண்டு பேருமே தான். ஒருத்தருக்கொருத்தர் சிக்கிக்கிட்டாங்க.

ஆனாலும் ரொம்ப பேசுதுங்க ரெண்டும். அவனும் love failure. இவளுக்கும் இல்லாத loveக்கு ஒரு failure.

மாமியாரும் சொக்கனாமே. இனி double the energy வேணும் டாக்டரே...

கடைசில பாடகர கல்யாணம் செய்ய டாக்டர் சம்மதிச்சிட்டாங்களே.
 
இந்த ஹீரோயின் கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கா...பேச்சு இருக்க அளவுக்கு செயல் இருக்குமா...கடைசி நெப்ஸ் சொக்ஸ் நினைச்ச படி நடக்கிற மாதிரி தான் தெரியுது....தேவ் அம்மா பயங்கர டெரரா
 
சும்மா மிரட்டுறாக்கா இவள்!!... சூப்பர் சூப்பர்!!...

ரஞ்சனி to ஜெய்: என்னை சமாளிக்கவே முடியலைல்ல!!...
அவங்க உரையாடல் பார்த்து இதுதான் எனக்கு நியாபகம் வந்தது🤭🤭!!...

'காதல் தேவன்' என்றும் பாராமல்!!...

அவனுக்கு ஏன் இவ்வளவு அவசரமாக பொன்னு தேடனும்????...
 
இரண்டும் லூசுங்களா இருக்குமோ?🫤🫤🫤அக்கறைக்கு ஒன்னு இழுக்குது.ஒன்னு இக்கறைக்கு இழுக்குது🤨🤨🤨🤨🤨🤨
ரீடர்ஸ் மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇


 
சிங்கம் சிறுத்தை கொஞ்சம் நேரம் கழித்து தான் புரிந்தது....

காதல் தேவன் நீ சோகத்தில் ஒரே ஒரு நாள்செய்தது காலத்துக்கும் சொல்லி காட்டுவா போலவே ரஞ்சினி
 
Top