பாவத்த... இதுல யார பாவத்த ன்னு சொல்றது? ரெண்டு பேருமே தான். ஒருத்தருக்கொருத்தர் சிக்கிக்கிட்டாங்க.
ஆனாலும் ரொம்ப பேசுதுங்க ரெண்டும். அவனும் love failure. இவளுக்கும் இல்லாத loveக்கு ஒரு failure.
மாமியாரும் சொக்கனாமே. இனி double the energy வேணும் டாக்டரே...
கடைசில பாடகர கல்யாணம் செய்ய டாக்டர் சம்மதிச்சிட்டாங்களே.