Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 14

Advertisement

😍😍😍

அடேய் மாவீரா, பணத்துக்கு கொடுக்குற மரியாதையை பந்தத்துக்கு நீ கொடுக்கலையே... இப்ப என்ன ஆச்சு, உங்க சொத்தும், சொந்தமும் வேண்டாம்னு ஒரேடியா உங்களுக்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்துட்டா... நீங்க செஞ்சு வச்ச வேலைக்கு, இது உங்களுக்கு தேவையான தண்டனை தான்...😎😎😎

அப்ப இவங்களுக்கு இந்த பாட்டு போட முடியாதா? 🥺🥺🥺

 
Last edited:
🤩இப்போ பிறந்த வீட்டுக்கு விடுதலை பத்திரம் கொடுத்து இருக்கா 🤗🤗🤗🤗🤗 மாமனாரும் புருஷனும் செஞ்சு இருக்க வேலை தெரிஞ்சா 🤨🤨🤨🤨🤨🤨 இவங்களுக்கும் ஒரு விடுதலை பத்திரம் ரெடி ஆகிடுமோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

மாவீரன் வாழ்க்கையில் செஞ்ச உருப்படியான வேலை தேவன் கூட செஞ்சு வச்ச கல்யாணம் தான் 🤩 🥰 🥰 🤪 🤪 🥰 🥰 🤪 😉 😉

சீதா மருமகளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்றாங்க 🤗 🤣 🤗 🤣 🤗
 
Last edited:
Top