Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 1

Advertisement

ஒரு மாசத்துல லவ்ல விழுந்ததுக்கே அவன காவு கொடுக்கலாம்...யாராவது லவ் சொல்ல மாட்டாங்களா என்று காத்து கிடந்தான் போல 😕 ☹️ 😕 ஏன் சிஸ்... முக்கியமான விஷயம் கவனிக்கலயா.....இங்க அடிச்சா அங்க வலிக்குது 🙄🙄🙄
எங்க ஹீரோக்கு இளகுன மனசு.... 😚😚😚

நான் கவனிச்சு என்ன sis பண்ண உங்க மக்கு ஹீரோயினுக்கு இல்ல புரியனும்..... 😴😴😴😴
 
🥰🥰🥰 டைட்டிலை பார்த்தால் தாத்தா பாட்டி காதல் மாதிரி தெரியுது 🧐🧐🧐🧐 எதுக்கும் உள்ள போய் பார்த்துட்டு வரேன் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

செக் பண்ணியாச்சு 🤭🤭🤗 யங் கப்பிள்ஸ் தான் 🤗🤣🤣 ஆனால் ஹீரோயின் பேச்சு போடுற திட்டம் எல்லாம் கொஞ்சம் கிழவியாட்டம் தான் இருக்கு 😃😄😆😝😝😝😝😝

ஏம்மா ஹீரோயின் எங்க ஹீரோ என்ட்ரி ஆகுறதுக்கு முன்னாடி யார் கூடவோ ஓடி போக பிளான் போட்டால் விட்டுடுவோமா 🤪🤪🤪🤪🤪🤪 அதான் கோழி அமுக்குற மாதிரி அமுக்கிட்டோம் 😂😂😂😂😂😂😂😂😂

அப்பாவும் அண்ணனும் வில்லனா இருந்தாலும் எங்க ஹீரோவுக்கு நல்லது பண்ணிருக்காங்க 🤗🤗🤗🤗🤗

இந்த வீட்டுல இருந்து தப்பிக்க எவனோ ஒருத்தன் காதல் என்று சொன்னதும் 🥺🥺🥺நம்பி கிளம்பிட்டாளே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அவன் நல்லவன் என்று உறுதியா தெரியுமா இவளுக்கு 😣😣😣😣😣 அவன் பேரே வில்லன் மாதிரி தான் இருக்கு 😃😃😄😄😄

இந்த ஹீரோயினுக்கு சொரணையே இல்லை 🤗🤗 எத்தனை அடி 😎😎😎 அப்படியே கல்லாட்டம் நிக்குறா 😂😂😂😂😂😂😂😂

ஜெய் தேவன் பாடகன் 🤗🤗🤗 சிவரஞ்சனி ராகத்தில் எப்போ பாட்டு பாட போறாரு 😝😆😆😉

மொத்தத்தில் சொரணை இல்லாத ஹீரோயினும் 🤭🤭🤭🤭ஸ்வரங்கள் பாடுற ஹீரோவும் 🥳🥳🥳🥳🥳🥳
ஏம்மா ஒரு புள்ளைய வீட்டோடு arrest பண்ணி கொடுமை பண்றாங்க..... இரக்கமே இல்லாம அதை வையரையேமா.... இதெல்லாம் அடுக்குமா
 
ஏம்மா ஒரு புள்ளைய வீட்டோடு arrest பண்ணி கொடுமை பண்றாங்க..... இரக்கமே இல்லாம அதை வையரையேமா.... இதெல்லாம் அடுக்குமா
ராம் சிஸ் சைட் அமைதியா இருக்கு என்று ஃபீல் பண்ணாங்களே 😋😋😋 அதான் இப்படி ஒரு கலவரத்தை ஆரம்பித்து வச்சிருக்கோம் 😁😁😁😁😁😁
 
Nice start 🤩🤩
பிரிய ராகம் முதல் எபியிலயே 3 அறை வாங்கியாச்சு 🙁🙁🙁
ஹீரோயின் ஹார்மி sad ஓ sad 😢😢😢😢
அறை வாங்குனாலும்....அந்த தைரியம் இருக்குல அதை பாருங்க....ஹீரோ எல்லாம் மாமன் பின்னாடி நிக்கிற‌ கோழைங்க
 
Nice start 🤩🤩
பிரிய ராகம் முதல் எபியிலயே 3 அறை வாங்கியாச்சு 🙁🙁🙁
ஹீரோயின் ஹார்மி sad ஓ sad 😢😢😢😢
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்கள் தானே அமைதியா இருக்கு இப்பவே இங்கே ஒரு கலவரம் நடந்தாகணும் என்று அடம்பிடிச்சிங்க 😎😎😎😎😎😎😎 அதான் தேவி சிஸ் ரெஸ்ட் கூட எடுக்காமல் அவசரமாக அதிரடியாக ஒரு கலவரத்தை பார்சல் பண்ணி அனுப்புனா 😆🤭🤭🤭🤭 அதையும் குறை சொல்றீங்க 🤗🤣🤣🤗
 
ஒரு மாசத்துல லவ்ல விழுந்ததுக்கே அவன காவு கொடுக்கலாம்...யாராவது லவ் சொல்ல மாட்டாங்களா என்று காத்து கிடந்தான் போல 😕 ☹️ 😕 ஏன் சிஸ்... முக்கியமான விஷயம் கவனிக்கலயா.....இங்க அடிச்சா அங்க வலிக்குது 🙄🙄🙄
ஜி அந்த ஆந்திராகாரனாவது ஒரு மாசத்துல லவ்ல விழுந்தான்...இந்தா இந்த ஹீரோ அரசியல்வாதி பையன் வேண்டாம்னு சொன்ன ஒரு வாரத்தில் நான் ரெடினு ஒடியாரான்....இவனை என்ன செய்யறது
 
ஜி அந்த ஆந்திராகாரனாவது ஒரு மாசத்துல லவ்ல விழுந்தான்...இந்தா இந்த ஹீரோ அரசியல்வாதி பையன் வேண்டாம்னு சொன்ன ஒரு வாரத்தில் நான் ரெடினு ஒடியாரான்....இவனை என்ன செய்யறது
ஜீ உங்க ஹீரோயினுக்கு மதுரை ஜில்லா பூரா தேடியும் மாப்பிள்ளையே கிடைக்கலயாம்... 🤭🤭🤭
அப்பாவும் அண்ணனும் கால்ல விழுந்து கெஞ்சி கூட்டிட்டு வந்துருக்காங்க.... 😝
சொந்தமா போச்சே அதனால வந்தோம்...😏
 
Top