Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 1

Advertisement

❤️❤️❤️❤️❤️ அருமையான ஆரம்பம் தலைக்கு தில்ல பாரேன் என்கிற மாதிரி ஹீரோயின் எவனா இருந்தா எனக்கென்னங்கரமாதிரி ஹீரோ முதல் எபிசோட்லய அடிதடி...... இந்த கதைக்கு இப்பவே எதிர்பார்ப்பு அதிகமாகுது...🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
அதிரடி ஆரம்பம் 🤩

ஹீரோயின் வீட்ல பார்த்த மாப்பிள்ளைகிட்ட இருந்து தப்பிக்க ஒரே மாசத்துக்குள்ள ஒருத்தனை லவ் பண்ணி அவனை காவு குடுக்க பார்த்தா.... 🤭🤭🤭 இவ மாட்டினதால இவகிட்ட இருந்தும் இவ அப்பா அண்ணன்கிட்ட இருந்தும் அவன் தப்பிச்சான்.... 🤣

ஜெயதேவன் 🥰🥰🥰 ஹீரோ சிங்கர் செம... 🤗
🤗🤗🤗
குடிகாரனாமே... 😏
எவ்ளோ அடிச்சாலும் அசராம நிக்கிறா....😲😲😲
 
ஒரு மாசத்துல லவ்ல விழுந்ததுக்கே அவன காவு கொடுக்கலாம்...யாராவது லவ் சொல்ல மாட்டாங்களா என்று காத்து கிடந்தான் போல 😕 ☹️ 😕 ஏன் சிஸ்... முக்கியமான விஷயம் கவனிக்கலயா.....இங்க அடிச்சா அங்க வலிக்குது 🙄🙄🙄
 
Top