கதை அருமை. அஞ்சலி தன் குழந்தை சவியோடு அம்மா அப்பாவுடன் வசிக்கிறாள் கணவன் இல்லை. குமரகுரு ஆசிரியர் வேலைக்காக வருகிறான். சவி அவனை பார்த்தவுடன் பிடித்து போய் விளையாட இருக்கிறாள். அஞ்சலி அதை தவிர்க்க சவி அம்மாவுக்கு தெரியாமல் அவனிடம் பழக கொஞ்ச என்று இருக்க. ஓரே பள்ளியில் வேலையை பார்க்க இருந்தாலும் அவனை தவிர்க்கிறாள்.அவனை தவறாக பேசவும் செய்கிறாள். குரு அத்தையை பார்க்க ராமநாதபுரம் போக இருக்கிறான். அஞ்சலி புகுந்த வீட்டில் தம்பி கல்யாணம் செய்ய சொல்ல அப்பா அம்மா இருவரும் சம்மதம் சொல்லுமாறு சொல்ல வெறுத்து போய் சாக முயல்கிறாள் குரு காப்பாற்றி அவளுக்கு வேலையை வாங்கி கொடுத்து அங்கு விட்டு வர சவி அவனிடம் பழக சவி அப்பா என்றே அக்கம் பக்கம் நினைக்க அஞ்சலி குருவும் விரும்ப சூப்பர்.அஞ்சலி கணவன் கணவன் வீட்டில் அனைவரும் சரியில்லை என்று தெரியும் இருந்தாலும் வற்புறுத்துவது டூ மச் அதனால் அப்பா வீட்டில ததெரியப்படுத்த விரும்ப வில்லை அஞ்சலி. ராதா மகளைப் போல பார்க்க குரு அஞ்சலி இணைந்தால் நல்லது நினைக்கிறது சூப்பர். அண்ணா கொஞ்சம் சுயநலவாதி. குரு அன்பை வெளி படுத்தாமல் இருக்க அஞ்சலி அதிரடி செயல்பட சூப்பர். கல்யாணம் செய்ய அஞ்சு அப்பாவிடம் சொல்ல நினைக்கும் முன் எக்ஸ் கணவன் வீட்டில் தெரிந்து டூ மச் செயல்பட்டு வக்கீல் மூலம் பேசி சரி பண்ணி கல்யாணம் நடக்க சூப்பர். கல்யாணம் முடிந்து ஊருக்கு செல்ல மகள் விடவில்லை லீவு எடுத்து இருக்க ஊருக்கு கிளம்பி போய் பஸ் விபத்து வர நமக்கு என்னடா இவர்கள் இப்போது தான் மகிழ்ச்சி இருக்காங்க ரைட்டர் மேல் கோபம்.பின்னர் மகள் மூலம் பாதுகாப்பாக இருக்க பின்னர் அவனின் உணர்வு வாவ். அஞ்சலி சவி அனுப்பவில்லை மதுரையில் தான் இலங்கை போகவேண்டும் அவனின் உணர்வை புரிந்து அங்கு தான் போகவேண்டும் முடிவாக சொல்ல அவனும் செல்லக்கிறுக்கி சவி நல்ல வாழ வேண்டும் சுதந்திரமாக நினைக்கிறது சூப்பர். கிளிநொச்சி போய் அவனின் வேலையை வீடு தோட்டம் என்று மகிழ்ச்சியாக புது உறுப்பினர் வரவு அழகு. மறுமணம் என்றாலும் வாழ்க்கை துணையை புரிந்து நடந்து அன்பாக இருந்தால் வாழ்க்கை வளம் தான். குரு அவனோட வாழ்க்கை மழையோடு ஒப்பிடுவது அழகு. வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.