தூறலாய் நீ... சாரலாய் நான்...30

Advertisement

வாயை திறந்தாலே சாக்கடை தான் எவ்வளவு கேவலமா பேசுதுங்க.... 🤬🤬🤬🤬🤬
பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுங்க.... 😡😡😡

ராமலிங்கம் காமாட்சி ❤️ குரு அஞ்சலிக்கு பக்கபலமா துணிந்து நிக்கிறாங்க....
கர்ணன் கொஞ்சம் தைரியமா பொண்ணுக்காக பேசலாம் போதும் ஷாக்காகி நின்னது...
 

Advertisement

Advertisement

Back
Top