Mathy Well-known member Member Mar 26, 2026 #12 வாயை திறந்தாலே சாக்கடை தான் எவ்வளவு கேவலமா பேசுதுங்க.... பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுங்க.... ராமலிங்கம் காமாட்சி குரு அஞ்சலிக்கு பக்கபலமா துணிந்து நிக்கிறாங்க.... கர்ணன் கொஞ்சம் தைரியமா பொண்ணுக்காக பேசலாம் போதும் ஷாக்காகி நின்னது...
வாயை திறந்தாலே சாக்கடை தான் எவ்வளவு கேவலமா பேசுதுங்க.... பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுங்க.... ராமலிங்கம் காமாட்சி குரு அஞ்சலிக்கு பக்கபலமா துணிந்து நிக்கிறாங்க.... கர்ணன் கொஞ்சம் தைரியமா பொண்ணுக்காக பேசலாம் போதும் ஷாக்காகி நின்னது...