தூறலாய் நீ... சாரலாய் நான்...30

Advertisement

நல்ல வேலையா குரு முதல் நாளே ராமலிங்கம் காமாட்சி கிட்ட எல்லா விஷயத்தையும் எடுத்து சொல்லிட்டான். இப்போ அவனுக்கு சப்போர்ட்டுக்கு அவங்க கூட நிற்கறாங்க.

அஞ்சலி சீக்கிரமாக வாம்மா. வந்து இந்த கிரகங்களை துரத்தி விடு🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
இன்னைக்கு நீங்க 2 வது epi கொடுங்க ஒரே பிரச்சனைய இருக்கு சீக்கிரம் Please ரொம்ப அர்ஜண்ட் அடுத்த epi
 
அச்சோ மஹி மா ..நடக்கிற பிரச்சனையில் குருவுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயம் தான் வருது..

இராமலிங்கம் ,காமாட்சி இருவரும் இல்லை என்றால் இந்த கூட்டத்திதை குரு தனி ஆளாக சமாளித்து இருக்காட்டான்
 
அருணுக்கு விழற அடியில அவன் அம்மா திமிர் அடங்கனும்... இல்ல அஞ்சலி வந்து அவ திமிர அடக்கனும்.... என்ன வாய் பேசற... வயது வித்தியாசம் எல்லாம் இந்த மாதிரி ஆள் கிட்ட பார்க்க வேண்டியது இல்லை.... பணத்தை கொடுத்தாலும் அருண் ஒப்புக்கொள்ள மாட்டான்.... ஆக கருணை எல்லாம் வேலைக்கு ஆகாது...
 

Advertisement

Advertisement

Back
Top