தூறலாய் நீ... சாரலாய் நான்...19

Advertisement

இப்போ குரு சவிக்காக இல்லை... அஞ்சலிக்காக மனம் வேண்டுகிறது ...... அவள் நினைத்த வாழ்வு அமைய....
 
எப்பா குரு சீக்கிரமாக இருக்கும் பஞ்சாயத்து எல்லாம் செட்டில் பண்ணிட்டு,அஞ்சலியை கல்யாணம் பண்ணும் வேலையை பாருப்பா
 
மிக மிக அருமை சகோதரி 👌👌👌👌
குரு அஞ்சலியை தன் மனையாளாக ஏற்ப்பது அத்தனை எளிதல்ல ..
பார்ப்போம் எப்படி சமாளிக்கின்றான் என்று.. 👌👌👌👌👌👌👌👌
 
இருக்கும் பிரச்சனைய சீக்கிரம் தீர்த்து வைங்க ரைட்டர் மேடம்.....
 

Advertisement

Advertisement

Back
Top