தூறலாய் நீ... சாரலாய் நான்...18

Advertisement

புருஷன் பொண்டாட்டி சண்டை கேள்வி பட்டுருக்கேன் இப்போ டைரக்ட இப்பதான் பார்க்கிறேன்
 
அருமையான பதிவு 🤩🤩
கண்ணாடிகாரன் பாடு திண்டாட்டம் தான் 😟😟😟 சரியான சந்திரமுகி கிட்ட சிக்கிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
சவி குட்டி பாவம் பிள்ளை.

எப்பா குரு சீக்கிரமாக இந்த அஞ்சலியை கட்டி சவிக்கு ஒரு தம்பியை பெத்து கொடுத்துட்டு தனியா போயி சண்டை போடுங்கடா. குழந்தை பயப்படுறா இல்ல.
 
அது சரி...நீ இப்டியே சிலையா நில்லு..அவ இன்னும் கழுவி ஊத்துவா 😝😝😝😝
 
பாவம் வாத்தி இப்படி சிக்கிகிட்டானே 🤣🤣🤣🤣
புருஷன் பொண்டாட்டி சண்டை ஜோரா இருக்கு 😂😂😂😂
 

Advertisement

Advertisement

Back
Top