தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 07

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்கலே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் ஏழாம் அத்தியாயம். இந்த கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு மனம் கனிந்த நன்றிகள் மக்களே. மிகுந்த மகிழ்ச்சி

அத்தியாயம் 07_01

அத்தியாயம் 07_02

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
சந்தியா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ எந்த தைரியத்தில் இப்படி ஒரு முட்டாள்தனம் செஞ்சா 🤔🤔 இப்போ சந்தோஷமா தான் இருக்கும் 🤗🤓 ஆனா குழந்தை வளரும் போது தான் பிரச்சினை 🥺🥺🥺🥺 அப்பா யாருன்னு சொல்ல முடியுமா 😖 😖 😖 😖

அவன் சாருவ கல்யாணம் செஞ்ச பிறகு இது தெரிய வந்தால் எத்தனை பேர் நிம்மதியை பறிக்கும் 🥶🥶🥶🥶🥶

சாருவுக்கு கல்யாணத்தில் விருப்பம் தான் போல ☺️ ☺️ ☺️ ☺️

உண்மை தெரியும் போது ஷ்யாமோட கோவத்தை சமாளிக்க முடியுமா 😖 😖 😖 😖 😖 😖 😖
 
Last edited:
மழையில் நனைந்து கொண்டு இருக்கிறாய்
சாரலாய் என் மனதில்
உன் புன்னகையில்
நானும் நனைகிறேன்...

மழையை தடை செய்திடுமோ உன் குடை
மடை உடைக்கும் நீர் போல
என் எண்ணங்களை தடை செய்திடுமோ
உன் கோவம்...

சாய்ந்து கொள்கிறேன் சற்றே _ஆம்
சில நாட்களின்
சேர்ந்த இந்த சாரலின் நிமிடங்களை
சேர்த்துக் கொண்டு
சாகும் வரை வாழ்ந்திடுவேன்_ உன்
சாயலில் வரும்
செல்ல குழந்தையுடன்...
 

Advertisement

Advertisement

Back
Top