Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 5

Advertisement

:):)Narayani does not have the kindness for her age.
What Tamil would say about her mum's thought?
உண்மைதான் சிலருக்கு வயசுக்குத் தகுந்த பக்குவம் வர்றதில்ல. தமிழோட பதில் என்னனு போகப் போகத்தான் தெரியும். நன்றி மா.
 
சவிதாம்மா ஆசை நிறைவேறுமா? பாட்டியோட மனசு மாறுமா? தமிழோட விருப்பம் என்னவா இருக்கும்????
எதுக்கும் இப்போதைக்குப் பதில் இல்ல. வெயிட் பண்ணித்தான் பார்க்கணும். நன்றி மா.
 
பாட்டி இத்தனை கோபமா
இருக்காங்க
தமிழ் என்ன நினைப்புல
இருக்காளே
அருமையான பதிவு
ஆமா.. என்ன செய்யிறதுனு இனிதான் யோசிக்கணும். நன்றி மா..
 
Top