Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 19

Advertisement

பொறுத்துப் போவது வேறு
சகித்து வாழ்வது வேறு
பொறுத்துப் போவது காதலினால்
சகித்து வாழ்வது வெறுப்பினால் விருப்புக்கும் வெறுப்புக்கும் நடுவில் அள்ளாடும் இரு உயிர்கள்.....???????
 
??
பாவம் சேரல்.
தமிழையும் கட்டாயப்படுத்த முடியாதே??
Yes. அவங்களுக்கு அவங்கவங்க நியாயம். பிடித்தம். பார்க்கலாம், என்ன நடக்குதுனு.
 
Ela is hurt by Tamil's words. It is better to know how she feels now at the beginning. What is he going to do now?
என்ன செய்யப் போறான்னு பொறுத்திருந்து தான் பாக்கணும். மிகுந்த நன்றிகள் மா
 
தமிழ் குணம் தெரிஞ்சி கூட நீ இப்படி வறுத்த பட்ட எப்படி சேரல்
தெரியும் தான். ஆனா வார்த்தை பிரயோகம்னு ஒண்ணு இருக்குல? அது சில நேரம் ஆழமான காயத்தை உருவாக்கிடும்.
 
Top