அடேய் நீ என்ன design டா... உன்னை மனசில் நினைக்க மாட்டேன் ஆனா குடும்பம் பண்ணுவேன் என்ன டா இது லாஜிக்.... நீ ஏதாவது சொல்லி அவளே பிரேக் பண்ணனும் நினைக்கிறீயா இல்ல உன்னோட எண்ணமே இது தானா...
படிக்க கூட முடியாதுன்னு ரொம்ப தெளிவா சொல்லுற நீ...
சம்பத் போற போக்க பார்த்த உனக்கு தான் எல்லாரும் குலவை போட போறாங்க